Thank u so much sis ??Very interesting story ma
Thank u so much sis ??Very interesting story ma
Thank u so much sis ??அது தப்பு பண்ணவங்களுககே இருக்குற பயம் சிஸ்...ஒருவேளை அவளுக்கு தெரிஞ்சிருக்குமோ அப்படின்னு நினைத்துவிட்டான் அந்த விஷம்.டேய் இவ்வளவு ஆணவம் கூடாது டா சாமி... காதலிச்சாலும் இவனை தான் கட்டனுமாம்.. கடவுள் என்ன உன் அடிமையா டா உனக்கு மட்டுமே favour பண்ண... ஆனாலும் இவனின் அந்த பிடிவாதம் தான் அவளுக்கு ஒரு நல் வாழ்வை தரும்.. பாதுகாப்பும் தரும்.. அதே நேரம் அவள் உயிருக்கு உத்திரவாதமும் இல்லை அங்கே போனா...
எனக்கு ஒரு சந்தேகம் ரைட்டர் மேடம், அன்று கோவிலில் பார்த்து அந்த விஷம் பயந்தான் தானே, ஆனால் அவளுக்கு அவணுங்களை அடையாளம் தெரியாத போது ஏன் முகத்தை மறைத்து வேகமா கிளம்பி போனான்????
Thank u so much sis ??நாளைக்கு மார்னிங் போடுறேன் சிஸ்Super, அடுத்த Ud சீக்கிரம் போடுங்க.
லிங்க் குடுங்க சிஸ்.Thank u so much sis ??நாளைக்கு மார்னிங் போடுறேன் சிஸ்
Sorry sis கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.இப்போ Ud போட்டாச்சுhappy readingலிங்க் குடுங்க சிஸ்.