பாவம் சந்தியா... ரகு பத்தி தெரிஞ்சுடுச்சு... அப்போ மத்த ரெண்டு பேரை trace பண்ணுறது இனி கொஞ்சம் ஈஸி தான... பின் தொடர்ந்தது அந்த பொறுக்கிகளின் ஆட்கள் போல இருக்கே... சத்யன் எல்லாம் தெரிந்து அமைதி காக்க காரணம் தான் புரியலை...
அவகிட்ட மட்டும் உன் கோபத்தை காட்டுடா... உண்மை தெரிந்தும் நீ எதுவும் செய்யாமல் ஏன் டா இருக்க... உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே ஆண்டவா... என்ன தான் செய்ய நினைக்கிறான்???
அவளுக்கு உதவி செய்வது ஒருவேளை அன்று வந்த சத்யன் நண்பனா?
அவன் பேசியது கூட இவள் விசயமாக இருக்குமா??? இல்லை அவன் அண்ணன் பற்றிய விசயமா??? இதில் ரெண்டில் ஏதோ ஒண்ணா இருக்கலாம்...
Waiting for next episode sister ...