ஆரம்பம் நல்லா இருக்கு... சந்தியா அண்ட் அவ அப்பா பாண்டிங் சூப்பர்... நண்பர்கள் குழு nice... சத்யதேவ் அப்படினு பேர் வச்சதுக்கு பதிலா கோபதேவன், திமிர்தேவன் அப்படி வச்சு இருக்கலாம் பேரை... ஓவரா பண்ணுரான்...
விஷ்வதேவ் இவனெல்லாம் உயர் பதவியில் இருந்து என்ன பிரயோஜனம்... ச்சீ நல்ல அம்மா அப்பா தம்பிகள், மனைவி ஆனால் இவன் கேடு கெட்டவனா இருப்பான் போல?? அதுவும் கல்யாணம் முடிஞ்சு மனைவி வேற இருக்கா? அவளின் அமைதி தான் இவனை ஆட வைக்குது போல.. இந்த கொள்ளிக்கண்ணுல சந்தியா பட்டுட்டா அச்சோ என்ன நடக்க போகுதோ? இவளால் தான் இவன் மாட்ட போறான் போல.. ஆனால் அவளுக்கு சேதாரம் எதுவும் இல்லாமல் காத்திடனும்... கடவுளோ இல்லை அந்த சத்யனோ!!!
ஆமா இந்த அஸ்வின் யாரை சொல்கிறான்? சந்தியா தானா? இல்லை கவியா? சந்தியாக்கு வாய்ப்பு அதிகம் போல இருக்கு... எல்லாருக்கும் அவ தான் கண்ணுல தெரிகிறாள் போல... கலகலப்பான அஷ்வின் சூப்பர்...
வெயிட்டிங் for next