அச்சோ என்ன தான் நடந்துச்சு?
இப்போ இவ என்ன பண்ண poraa... உயிரை பணயம் வச்சி பிள்ளை என்ன செய்ய போகுது... Evidence collecting ah? அவனுக்கு எதிராக?
உங்க நம்பிக்கை கணவர், இருமகன் மீது சரி தான்.. மூணு பேரு நல்லவங்களா இருக்கதுக்கும் சேர்த்து தான் ஒரு அரக்கனை பெத்து வளர்த்து அந்த சனியனுக்கு ஒரு அப்பாவியை yum கட்டி வச்சு இருக்கீங்க.. உங்க நம்பிக்கை உடையும் நாள் சீக்கிரம் வரணும் ஆண்டவா!!!!
அஷ்வி கவியா சூப்பர்... அவனின் புரிதலும், அவன் அம்மா விளக்கமும் அருமை... இவந்தான் இந்த கதையில் entertainer Pola...
புதுசா ஒருத்தன் இவன் யாரு.?