ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
அச்சோ என்ன தான் நடந்துச்சு?

இப்போ இவ என்ன பண்ண poraa... உயிரை பணயம் வச்சி பிள்ளை என்ன செய்ய போகுது... Evidence collecting ah? அவனுக்கு எதிராக?

உங்க நம்பிக்கை கணவர், இருமகன் மீது சரி தான்.. மூணு பேரு நல்லவங்களா இருக்கதுக்கும் சேர்த்து தான் ஒரு அரக்கனை பெத்து வளர்த்து அந்த சனியனுக்கு ஒரு அப்பாவியை yum கட்டி வச்சு இருக்கீங்க.. உங்க நம்பிக்கை உடையும் நாள் சீக்கிரம் வரணும் ஆண்டவா!!!!

அஷ்வி கவியா சூப்பர்... அவனின் புரிதலும், அவன் அம்மா விளக்கமும் அருமை... இவந்தான் இந்த கதையில் entertainer Pola...

புதுசா ஒருத்தன் இவன் யாரு.?
Thank u so much sis ❤️❤️ எவிடன்ஸ் தானே கலெக்ட் பண்ணிட்டா போச்சு சிஸ். அந்த நியூ entry ku story la ஒரு முக்கியமான வேலை இருக்கு ஜீ...அதான் உள்ள இறக்கிட்டேன்.
 
Ruby

Well-known member
ஏங்க சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க..

கருமம் பிடிச்சவனங்க அந்த நாயோடு இன்னும் ரெண்டு நாயும் சேர்ந்து இருக்குதா? நிஜத்தில் தான் இந்த நாய் எல்லாம் தப்பிக்கும் ஆனால் கதையிலாவது சரியான தண்டனை குடுங்க பிளீஸ்...

அதுவும் அந்த நாதாரிங்க????? பண்ணது அவங்க குடும்பத்துக்கு தெரியணும்... எல்லாரும் புழுவை போல அவனுங்க உயிரோடு இருக்கும் போதே பார்க்கணும்.. அப்பறம் தான் சாகனும்... பரதேசி பயலுங்க?????????

அடேய் சத்யா இன்னுமா கண்டு பிடிக்கலை நீ.. லூசே உனக்கு காதல் தான் இப்போ குறைச்சல், உனக்கு காதல் வந்தா அவளுக்கு தண்டனை குடுப்பியா எருமை.. அவளோட சோகத்தை கண்டு பிடிக்க முடியலை இதில் கல்யாணம், அதுவும் எவ்வளவு அலட்சியம்.. எருமை எருமை நீ தான் கல்யாணம் பண்ணிக்க கேட்கிற, இவ்வளவு அலட்சியம் கூடாது...
 
அச்சச்சோ என்ன சிஸ் என் ஹீரோவை இப்படி கழுவி ஊத்துறீங்க...ஹீரோவுக்கு உண்டான இமேஜ் என்ன ஆகிறது. அவனே பாவம்??
 
Top