டேய் இவ்வளவு ஆணவம் கூடாது டா சாமி... காதலிச்சாலும் இவனை தான் கட்டனுமாம்.. கடவுள் என்ன உன் அடிமையா டா உனக்கு மட்டுமே favour பண்ண... ஆனாலும் இவனின் அந்த பிடிவாதம் தான் அவளுக்கு ஒரு நல் வாழ்வை தரும்.. பாதுகாப்பும் தரும்.. அதே நேரம் அவள் உயிருக்கு உத்திரவாதமும் இல்லை அங்கே போனா...
எனக்கு ஒரு சந்தேகம் ரைட்டர் மேடம், அன்று கோவிலில் பார்த்து அந்த விஷம் பயந்தான் தானே, ஆனால் அவளுக்கு அவணுங்களை அடையாளம் தெரியாத போது ஏன் முகத்தை மறைத்து வேகமா கிளம்பி போனான்????