மை ஹிட்லர்...
விருட்சம் பத்தொன்பது
உதய்மாறன் ஆதேஷ்
பைரவி சஞ்சனா
எழுத்தாளரோட முதல் குழந்தை வாழ்த்துக்கள் டா 8000 பேர் கொண்ட ஒரு தளத்தில் அதும் போட்டிகதையா எழுதுன அந்த தைரியத்துக்கு
அப்பா இறப்புக்கு அப்புறம் தலை எடுக்கும் அண்ணன் ஹிட்லரா மாறி போக அப்பாவ கடைசியாக பார்க்க முடியாத கோபத்துல சின்னவன் விலகி போக.... நடுவிலே உடம்பு முடியாம போகும் அம்மா சொன்ன சொல்லுக்காக கல்யாணம் பண்ண போற சமயத்துல பாக்குற ரெண்டு பொண்ணுங்களால அண்ணன் தம்பி வாழ்க்கை எப்புடி மாறி போகுதுன்னு தெரிஞ்சுக்க மை ஹிட்லர் கதைய படிங்க மக்கா...
பைரவி மாதிரி ஒரு பொண்ணு மகளா, பிரெண்டா, லவ்வரா , மனைவியா கிடைக்க குடுத்து வச்சு இருக்கணும்... அவ பண்ற எல்லாமே ரசிக்கிற போல இருந்துச்சு...
கடைசி வரை அவளா இவளா ன்னு யோசிக்க வச்ச விதம் செம்ம.... மாறா காதல் அழகு... ஆது காதல் பேரழகு... பைரவி காதலும் அதுக்காக அவ எடுக்குற ஸ்டெப் எல்லாம் செம்ம... மாறா அம்மா கண்ட கனவு அதும் அதை கண்ட நேரம் எல்லாம் ultimate...
போற போக்குல அட்டகாசமா ஒரு social issue வ கையாண்ட விதம் ரொம்ப நல்லா இருந்தது... வீட்ல இருக்குற பெரியவங்கள கவனிக்கனும்... ஒண்ணுமே தெரியாம டிவி ல காட்டுற மருந்துகளை வாங்கி சாப்டுறது எவ்ளோ பெரிய தப்பு... அதோட விளைவுகள் எல்லாம் ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க... வாழ்த்துக்கள் மா...
கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு ... போக போக சரி ஆகிடும்... கொஞ்சம் கவனிச்சு செய்ங்க.... ஆது டீல் விட்ட போல இருக்கு... சோ அவனுக்கு எதாவது பண்ணுங்க.... இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் மா ....