Yagnithaashankar
Member
#yagnithaareview
#விருட்சம்_19
தொழில் வட்டாரத்தில் ஹி---ட்லர், எனக்கு அமுல் பேபி சோ க்யூட்
அம்மாவின் மீது அளவில்லாப் பாசம் கொண்டவன், அதுவே வினையாகி போனது ஏனோ!!!
இவர்கள் சந்தித்த ஒவ்வொரு முறையும் அதிரடிதான், இரண்டாம் சந்திப்பு ச்சி எனக்கு அது வேண்டாம்,, இவர்களின் முறைப்புக்கு பின் உள்ள ரகசியம் கடவுளுக்கே வெளிச்சம்...
ஹி----ட்லர் குள்ள எத்தனை அண்ணியன் எதிர்பாக்கல, அந்த முரட்டுத்தனம், காதல், கேரிங்,எல்லாத்திலேயும் பையன் சிக்ஸர் தான் என்ன நோகாமல் பொங்கல் சாப்டேன் பயபுள்ள
பைரவி நம்ப ஹி---ட்லருக்கு கொஞ்சமும் குறையாத அதிரடி இவ...
இவளுடைய தைரியம், குடும்பத்திற்காக போராடுவது, தம்பி மேல் உள்ள பாசம், எல்லாத்தையும் மீறி இவளுடைய நட்பு சான்சே இல்ல இப்படி ஒரு மனசு யாருக்கும் வராதுஅதுவும் முதல் இரவு அன்னைக்கு பேசுறது அடிபொலி
சஞ்சு அவளையும் சும்மா சொல்லக்கூடாது, பைரவி க்கு ஒன்று என்றால் அவ துடிக்கிறது... ஆனா அவங்க அம்மா ரொம்ப சுயநலவாதி உனக்கு ஜோடி நான் என்னென்னமோ நினைச்ச மா...
ஆதேஷ் உனக்கு பொறுப்பு இல்ல பாசம் இல்லைன்னு சொன்னாங்க டா செல்லம், ஆனா நீ செஞ்ச வேலையை பார்த்து, உன்ன விட அதிக பாசமா பொறுப்பா யார் நாளையும் இருக்க முடியாது....இவனுடைய காதல் எனக்கு வருத்தமே..... நீங்க யாரா இருந்தாலும் சரி( இவனுக்கு கண்டிப்பா செகண்ட் பார்ட்டு வேணும்)..
தைரிய லஷ்மி சொல்றத கொஞ்சம் தெளிவா சொல்லிட்டு மயக்கமாய் இருக்கலாமே.. நல்லவேளை கிரேட் எஸ்கேப் என் செல்லம்..... என்ன எஸ்கேப் ஆகி என்ன பிரயோஜனம்.....
ஆரம்பத்தில் அந்த வண்டி விஷயம், நான் தவறாக புரிந்து கொண்டேன்னா இல்லை சின்ன சின்ன எழுத்து பிள்ளைகள் இருந்தது.....
நீங்க சொன்ன இந்த பாயிண்ட் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிச்சது, அரைகுறையா ஒரு விஷயத்தைக் கேட்டு செயல்படுவது,டிவியில் வர விளம்பர பொருளை பயன்படுத்துவதினல் உண்டாகும் விளைவு... ரொம்ப அழகாக, சிந்திக்க வச்சீங்க.....
அருமையான கதை ரொம்ப சுவாரசியமா இருந்துச்சு, ஆசிரியரின் எழுத்து நடை அருமை.. வாழ்த்துக்கள் ரைட்டர் மேடம் https://pommutamilnovels.com/index.php?threads/மை_ஹிட்லர்-my_hitler-கதை-திரி.945/post-22201