Thank you so much dear... yellam 2nd part la sari pannitalam sis#My_Hitler
#விருட்சம்_contest
கடுகடு ஹிட்லரின் காதல் கதை....
ஜாலியான கதை... பைரவி இவ ஒரு விளம்பர ஆர்டிஸ்ட்.. இவ தவறுதலாக இவளோட கராத்தே வித்தையை மாரனிடம் காட்ட அவனோ இவளை கண்ணி வச்சு பிடிச்சு வசமா வச்சு செஞ்சுடரான்
இவளுக்கு புரோபோஸ் பண்ண பாவத்துக்கு, வீரனாய் தன்னை நினைத்து போய், மிளகாய்ப் பொடி அபிஷேகம் வாங்கும் அவனை நினைச்சா
தோழியாய் வாச்ச பாவத்துக்கு சஞ்சுவும் மாட்டிக்கிறா ஆனால் இந்த மாறன் மோசம் எல்லா தண்டனையும் பைரவிக்கு தர அதே நேரம் சஞ்சு மேல செம்ம அக்கறை
இதெல்லாம் ஏன் டா பண்ணுற ஒரு அடிக்கா அப்படினா இல்ல அவனின் தாயின் இன்றைய கோமா நிலை... அப்படி என்ன ஆச்சு..!? பைரவி எப்படி காரணம்....!?
மாறன் தம்பி ஆதேஷ் இவனை ஒருத்தி இடிச்சு தள்ள அவள் மேல முதல் இடியில் காதல் கொண்டு அண்ணன் ஏற்பாடு பண்ணும் கட்டாய கல்யாணத்தை நிறுத்தி அவன் காதல் கதையை சொள்ளுரான்...
அவன் தேடி களைக்கும் நேரம் அவனுக்கு பைரவியோடு கல்யாணம் நிச்சயம் ஆக, அவன் காதலியை கண்டு பிடிப்பானா....!?
மாறனின் சஞ்சு மீதான அக்கறை
அண்ணன் மேல இருக்கும் பிணக்கு(!?) தீருமா....!? எல்லாம் கதையில்...
பைரவி அருமையான குணம்... குட்டி குடும்பம், தம்பியின் மேல் கொண்ட பாசம், தோழிக்கு உதவும் குணம் என சூப்பர் அவ...
சஞ்சுவின அம்மா கூட செய்ய யோசிக்காததை அவ செய்வது
ஹிட்லர் கிட்ட இருந்து அவ தப்பிப்பது எல்லாம் அதுவும் ஹாஸ்பிடலில் இருந்து ஓடுறது கேடி ரெண்டும்...
கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டிய விசயத்தை உள்ள வச்சு, அதை சுற்றி கதையை பின்னி, சின்ன காதல் கதை
எதிர்பார்த்த விசயம் தான் என்றாலும் நடக்கும் போது கொஞ்சம் கஷ்டமா இருந்தது...
வித்தியாசமான முடிவு
மாறனை டெரர் போல காட்டி உண்மையில் அவன் ஒரு அன்புக்கு அடிமை அம்மாவின் மேல கொண்ட பாசம், இவன் முழுசா தெரிஞ்சுக்காம செய்யுற விசயத்தில் தெரியுது...
அக்லயாவின் மாற்றம் சூப்பர்... உறவுக்காக எல்லாம் விட்டு கொடுத்து போவது nice...
கொஞ்சம் ஆதுவை புரிஞ்சுக்காம எல்லாரும் நடந்த போல இருந்துச்சு.. அவன் அம்மா கொஞ்சம் புரிஞ்சு இருக்கலாம்...
கடைசியில் கூட ஆது மனசு யாருக்கும் புரியலை... அவன் அம்மா கூட.. அதான் கொஞ்சம் வருத்தம்... வெயிட்டிங் ஃபார் செகண்ட் பார்ட்...
வெற்றி பெற வாழ்த்துகள்