Thank u so much sisவாவ் ! விஷ்வாவிற்கு எல்லா பக்கமும் செக் வெச்சாச்சு . ??


Thank u so much sisவாவ் ! விஷ்வாவிற்கு எல்லா பக்கமும் செக் வெச்சாச்சு . ??
Thank u so much sisWow superb episodes... விஷம் இப்போ பல் பிடிங்கின பாம்பு... அஸ்வினின் கோபம் எனக்கு அப்படியே குளுகுளு என்று இருக்கு! இவனுக்கு எதனால் குழப்பம் வந்து இருக்கும்! கவி பேசியதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு என கண்டு பிடிப்பாணா? இல்லை ஆல்ரெடி அங்க இருந்து தான் வந்திச்சா குழப்பம்!!!
சத்யா உன் காதலும், பொறுமையும், நிதானமும், கோபமும்??? ஜஸ்ட் wow man.
சுமியின் தெளிவு???
மும்முனை தாக்குதலில் இருந்து எப்படி விஷம் தப்பிக்கும்!!
Sumithra i thinkThank u so much sisயாராவேனாலும் இருக்கலாம் நீங்களே கெஸ் பண்ணி வைங்க ஜீ.
பொறுத்திருந்து பார்க்கலாம் sis??Sumithra i think