ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
மாட்டிகிட்டான்??? கையும் களவுமா மாட்டிக்கிட்டான்???

விஷத்தின் நாள் நெருங்கிடுச்சே...

காதலை சொல்லிட்டான்... சூப்பர் டா... உன் காதல் அக்கறை செம்ம அருமை...

நாமத்திலே சத்யம் கொண்டவன்
அதை காக்காது போவானா?

நாமத்திலே தேவனை கொண்டவன் அதற்கு நியாயம் புரியாது தான் போவானோ?

காக்கும் தேவன்
நண்பனுக்கு
காதல் தேவன்
காதல் மனைவிக்கு
கடமை தேவன்
தமையனுக்கு!!

சத்யனின் நேர்மையையும்
தேவனின் கடமையையும்
கான வெயிட்டிங்
Thank u so much for ur support sis ❤️❤️சூப்பர் கவிதை..lovely ??
 
Lalitha Iyer

New member
Super twist . விஷ்வா , விமல் ஐ கடத்தின இடத்தில் சத்தியனை எதிர்பார்கலை . விமல் , விஷ்வா தான் அந்த 3வாது ஆள்னு எதிர்பார்கல . பார்போம் சந்தியா இத்தனை twist உம் எப்போ அரியப் போரான்னு .
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Super twist . விஷ்வா , விமல் ஐ கடத்தின இடத்தில் சத்தியனை எதிர்பார்கலை . விமல் , விஷ்வா தான் அந்த 3வாது ஆள்னு எதிர்பார்கல . பார்போம் சந்தியா இத்தனை twist உம் எப்போ அரியப் போரான்னு .
Thank u so much sis❤️❤️சீக்கிரம் theriyum
 
Top