Super intresting.... everyone turn against Viswa.... feel happy...
Final a yar viswa va koluvanganu competition ae vaikalam
Santhia
Sathiya
Aswin
Subathra
Banumathi
Wow superb episodes... விஷம் இப்போ பல் பிடிங்கின பாம்பு... அஸ்வினின் கோபம் எனக்கு அப்படியே குளுகுளு என்று இருக்கு! இவனுக்கு எதனால் குழப்பம் வந்து இருக்கும்! கவி பேசியதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு என கண்டு பிடிப்பாணா? இல்லை ஆல்ரெடி அங்க இருந்து தான் வந்திச்சா குழப்பம்!!!
சத்யா உன் காதலும், பொறுமையும், நிதானமும், கோபமும்??? ஜஸ்ட் wow man.
சுமியின் தெளிவு???
மும்முனை தாக்குதலில் இருந்து எப்படி விஷம் தப்பிக்கும்!!
Super intresting.... everyone turn against Viswa.... feel happy...
Final a yar viswa va koluvanganu competition ae vaikalam
Santhia
Sathiya
Aswin
Subathra
Banumathi