ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

இனி என்னென்ன நேர்ந்திடுமோ..!-கருத்து திரி

Prinavi

New member
ஒரு உண்மையான அன்பின் நல்ல கதை, உண்மையில் நான் சத்யன் கதாபாத்திரத்தை விரும்புகிறேன், இந்த அழகான உணர்வல் கதை தொடரட்டும்
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
அப்போ சந்தியா சத்யா twins aah? சந்தியா இப்போ இல்லையா? அதற்கு பழி வாங்க தான் சத்யா தேடிட்டு இருந்தாளா? ரைட்டர் madam ஒரே ஒரு இடத்தில கூட இப்படினு சந்தேகம் வரலையே.. சந்தியா அவளுக்கு என்ன ஆச்சு? இப்படி கரெக்ட் ah end card poda koodathu... Next ud soon please...

விஷம் நீயெல்லாம் போடா லூசே... உனக்கு எதிரா செயல்படும் உன் தம்பி உண்மை சொல்லுவான் என எப்படி நம்பின.. நம்பி உன் ப்ரெண்ட்ஸ் ah ve கொண்ணுட்ட... ச்சே... சுமி brilliant da...

சத்யன் காதல் wow
 
  • Love
Reactions: T21

cssmt2000

New member
சூப்பர், இப்போ எல்லாத்தையும் சொல்லப்போறா சந்தியா இல்லை இல்லை சத்யா.
என்கவுண்டர் சூப்பரப்பூ. இதை எதிர்பார்கல.
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
Super... எல்லாருமm onnu saernthaachu pesikamalae... Nallathu...

Achioo சந்தியா baby பாவம்.. அவ இன்னும் எப்படி எல்லாம் கஷ்ட படுவா.. எதவதu பண்ணி சத்யா
Thank u so much sis ❤️❤️இனி எல்லாம் சுபமே
 
Top