Thank u so much sisஒரு உண்மையான அன்பின் நல்ல கதை, உண்மையில் நான் சத்யன் கதாபாத்திரத்தை விரும்புகிறேன், இந்த அழகான உணர்வல் கதை தொடரட்டும்


Thank u so much sisஒரு உண்மையான அன்பின் நல்ல கதை, உண்மையில் நான் சத்யன் கதாபாத்திரத்தை விரும்புகிறேன், இந்த அழகான உணர்வல் கதை தொடரட்டும்
Thank u so much sisSanthiya ilaya...
Sathya solran
Apa Santhia Yaru
Thank u so much sisஅப்போ சந்தியா சத்யா twins aah? சந்தியா இப்போ இல்லையா? அதற்கு பழி வாங்க தான் சத்யா தேடிட்டு இருந்தாளா? ரைட்டர் madam ஒரே ஒரு இடத்தில கூட இப்படினு சந்தேகம் வரலையே.. சந்தியா அவளுக்கு என்ன ஆச்சு? இப்படி கரெக்ட் ah end card poda koodathu... Next ud soon please...
விஷம் நீயெல்லாம் போடா லூசே... உனக்கு எதிரா செயல்படும் உன் தம்பி உண்மை சொல்லுவான் என எப்படி நம்பின.. நம்பி உன் ப்ரெண்ட்ஸ் ah ve கொண்ணுட்ட... ச்சே... சுமி brilliant da...
சத்யன் காதல் wow
Thank u so much sisசூப்பர், இப்போ எல்லாத்தையும் சொல்லப்போறா சந்தியா இல்லை இல்லை சத்யா.
என்கவுண்டர் சூப்பரப்பூ. இதை எதிர்பார்கல.