ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா❤?அடேய் ராகவா நீ வில்லன் வேலைய கரெக்ட்டா பண்றியா.... உனக்குலாம் விக்ரம் தான் டா சரியான ஆளு?? மண்டை உடைய போகுது நிச்சயம்??

மதன் உனக்கு என்ன தான் டா... லவ் பண்ணிக்கிட்டே இல்லனு சொல்லுறியா... போடா ஃபூல்???நீ சந்தியா கிட்ட வாங்கிட்டு தான் போக போறடி... ஆதி தான் செம்ம அவன் பாட்டுக்கு லவ் பண்ணிட்டு இருக்கான்... அந்த பக்கி தான் ஓகே சொல்லணும்??❤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤?
thank u so much baby??
 

Mahi Abinandhan

Well-known member
வாவ் டபிள் டமைக்கா❤️??அவ்வ் சோ ஸ்வீட் விக்ரம்❤️?ஐய்யோ எனக்கு வெக்க வெக்கமா வருதே???... செம்ம எப்பிஸ் அக்கா?❤️?

நல்லா ஸ்கோர் பண்ற டா... ஹாஹா ஆதி சொன்ன மாதிரி தான் விக்ரம் செம்மையா ஸ்கோர் பண்ணிட்டான் ❤️??நந்து விக்ரம் போத் செம்ம ஸ்வீட்❤️❤️

லவ்லி எப்பி... ஆதி செம்ம அடி அந்த லூசு பையல... உன்னை விக்ரம் மட்டும் பார்த்து இருந்தான் நீ காலி டா பக்கி... ஓடி போய்டு... மதன் பாவம் என்ன பண்றதுனே தெரியல அவனுக்கு??விக்ரம்??❤️❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️??
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வாவ் டபிள் டமைக்கா❤??அவ்வ் சோ ஸ்வீட் விக்ரம்❤?ஐய்யோ எனக்கு வெக்க வெக்கமா வருதே???... செம்ம எப்பிஸ் அக்கா?❤?

நல்லா ஸ்கோர் பண்ற டா... ஹாஹா ஆதி சொன்ன மாதிரி தான் விக்ரம் செம்மையா ஸ்கோர் பண்ணிட்டான் ❤??நந்து விக்ரம் போத் செம்ம ஸ்வீட்❤❤

லவ்லி எப்பி... ஆதி செம்ம அடி அந்த லூசு பையல... உன்னை விக்ரம் மட்டும் பார்த்து இருந்தான் நீ காலி டா பக்கி... ஓடி போய்டு... மதன் பாவம் என்ன பண்றதுனே தெரியல அவனுக்கு??விக்ரம்??❤❤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤??
thank u so much dear??Enakkum ezluthum pothu ore vetkkamaa aagiduchi ??
 

Lakshmi

Active member
எங்க பார்த்தாலும் உங்க கமெண்ட்ஸ் தான் அக்கா.....❤??சோ ஸ்வீட் ?❤ உங்க கமெண்ட் தான் படிச்சு பார்ப்பேன்???
Thank you mahi. Phone sari illai konjam work adhigam. Athaan fb vara mudila da illaina sekiram ellam padichiduven. Athaan feeling ah irukku. Nanum unnoda comments nu therincha padippen da.
 

Lakshmi

Active member
Writer ji, 11 and 12 semma epi. Mahesh Muthu vaanginathu, nandhanavum swethavum mathirai kalantha chappathi sapitadhu, antha second Vikram athiyum pesikkitathu avunga kobam maranthu appo feel Achu evlo paasam Nandhini mela nu. Really epi kalakkal.
 
Top