ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Lakshmi

Active member
Super story. Vikram adhiyum non identical twins mudhale ninaichen. Super ah poguthu story. Nandhu va Vikram love pannuvaanu thonuthu. Ivunga thaan pair sariyanu therila but apdi iruntha swarasiyama irukkum. Adhikku kudave irukathale sister feel varum nu thonuthu. Romba nallarkku episode. Thinam us kodupeengala.
 
T 24

Well-known member
Staff member
Wonderland writer
Super story. Vikram adhiyum non identical twins mudhale ninaichen. Super ah poguthu story. Nandhu va Vikram love pannuvaanu thonuthu. Ivunga thaan pair sariyanu therila but apdi iruntha swarasiyama irukkum. Adhikku kudave irukathale sister feel varum nu thonuthu. Romba nallarkku episode. Thinam us kodupeengala.
thank u so much sis???Try to give ud daily sis.
 
Mahi Abinandhan

Well-known member
சூப்பர் ஸ்டோரி அக்கா.... செம்ம ஸ்டார்ட்❤️??வாவ் விக்ரம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பேரு... ஹி ஹி அவன் செம்ம கெத்து கியூட்?❤️
ஆதி செம்ம ஸ்டைலிஷ் அண்ட் சார்மிங்??ரெண்டு பேரும் சூப்பர்

இவங்களுக்கு நடுவுல என்ன பிரச்சனையா இருக்கும்... இப்படி பாக்க நல்லா இருக்கு... கடைசியா சேர்த்து வச்சிடுங்க அக்கா❤️❤️

நந்து சூப்பர்... அவ விக்ரமுக்கு ஜோடி, மதன் சந்தியா ஜோடி அப்போ ஆதிக்கு யாரா இருக்கும்... ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️??
 
Top