ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் ஸ்டோரி அக்கா.... செம்ம ஸ்டார்ட்❤??வாவ் விக்ரம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பேரு... ஹி ஹி அவன் செம்ம கெத்து கியூட்?❤
ஆதி செம்ம ஸ்டைலிஷ் அண்ட் சார்மிங்??ரெண்டு பேரும் சூப்பர்

இவங்களுக்கு நடுவுல என்ன பிரச்சனையா இருக்கும்... இப்படி பாக்க நல்லா இருக்கு... கடைசியா சேர்த்து வச்சிடுங்க அக்கா❤❤

நந்து சூப்பர்... அவ விக்ரமுக்கு ஜோடி, மதன் சந்தியா ஜோடி அப்போ ஆதிக்கு யாரா இருக்கும்... ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤??
Thank u so much dear??..ennakum vikram peru romba pidikkum...
 

Mahi Abinandhan

Well-known member
என்ன அக்கா... ஒரே டுவிஸ்ட்டா இருக்கு... ஆதி திவிய லவ் பண்றான், விக்ரம் யார பண்றான் ஐய்யோ நந்துவா, திவியா... நந்து பாவம்??அவன் என்ன பண்ண போரனோ கிஃப்ட் பிரிக்க மாட்டானா☹️☹️

நந்து சோ ஸ்வீட்?❤️நா நந்துக்கு தான் சப்பொர்ட்??வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 

Lakshmi

Active member
Vikram-Nandhini, Adhi- divyadharshini super. Ivala pidichirkku apron yen Vikram gift thooki poda poraan. Purilaye.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
என்ன அக்கா... ஒரே டுவிஸ்ட்டா இருக்கு... ஆதி திவிய லவ் பண்றான், விக்ரம் யார பண்றான் ஐய்யோ நந்துவா, திவியா... நந்து பாவம்??அவன் என்ன பண்ண போரனோ கிஃப்ட் பிரிக்க மாட்டானா☹☹

நந்து சோ ஸ்வீட்?❤நா நந்துக்கு தான் சப்பொர்ட்??வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤?
thank u so much dear??,Nannum nandhu support than ana vikram ma thaan romba pidikkuthu enna panrathu???.
 
Top