ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Vikram-Nandhini, Adhi- divyadharshini super. Ivala pidichirkku apron yen Vikram gift thooki poda poraan. Purilaye.
thank u sis?? enakkum theriyalaye en gifta ethukku thooki pottannu... pakalam enna nadakuthunu??
 

Lakshmi

Active member
Mathan sandhiya characters Vera irukka. Sari Vikram ah apdi solliteenga nan romba kobam ah irukken. Enna nadanthalum soru mukkiyam amaichare. Athan amaidhiya irukkan. Super epi.
 

Mahi Abinandhan

Well-known member
thank u so much dear??,Nannum nandhu support than ana vikram ma thaan romba pidikkuthu enna panrathu???.
அதே தான் அக்கா.... விக்ரம் நந்து ஜோடியா வரணும்... அவங்க தான் ஜோடினு புரியுது... எனக்கு அவங்களை தான் ரொம்ப பிடிக்குது❤️❤️??
 

Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் எப்பி அக்கா.... நாலு வருஷம் ஆகிடுச்சா... சூப்பர் இனி தான் ஆட்டமே ஆரம்பம்??❤️ஆதி லவ் சூப்பர் ஹி ஹி ஆனா நமக்கு எப்பயுமே விக்ரம் தான்❤️??

நந்து பாவம் பட் சோ ஸ்வீட் அவ... ஏஞ்சல் நந்து?❤️?ஹாஹா மதன் சந்தியா பேர் செம்ம... ஜாலி ??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 
Top