ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாஹா சூப்பர் எப்பி அக்கா.... ஆடு தான தலைய கொடுக்குதே???செம்ம ஃபன்... என்னடா பண்ற அவ என் ஆளோட ஆளு டா?❤??நந்து பேபி டோண்ட் வொர்ரி உன் ஆளுக்கிட்ட சொல்லு அவன் நாளைக்கு வாங்கனுலாம் சொல்லாம உடனே செஞ்சிடுவான்
??

திவ்யாவும் அதே ஆபீஸ்... இது எங்க போய்ட்டு முடிய போகுதோ... மதன நல்லா வச்சி செய் டா சந்தி பேபி???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤?
thank u so much baby??yaaru vechchu seiraangalo illayo naan ellaraiyum vechchu seiya poren???
 

Mahi Abinandhan

Well-known member
thank u so much baby??yaaru vechchu seiraangalo illayo naan ellaraiyum vechchu seiya poren???
அக்கா ஜோடிய மாத்தி மாத்தி விட்டு தானே அக்கா... எனக்கு தெரிஞ்சு போச்சு???பாவம் நந்து??அடேய் விக்ரம் நந்து தான் உனக்கு சரியா???
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அக்கா ஜோடிய மாத்தி மாத்தி விட்டு தானே அக்கா... எனக்கு தெரிஞ்சு போச்சு???பாவம் நந்து??அடேய் விக்ரம் நந்து தான் உனக்கு சரியா???
Ha ha..யாருக்கு யாரு ஜோடின்னு சீக்கிரம் சொல்றேன் டியர் ???
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️❤️??வாவ் 3 ஜோடிஸ் சூப்பர்... எல்லாமே ஒரு பக்கம் சூரா இருக்கு அடுத்த பக்கம் மறைக்கராங்க????

அப்படியே இருந்துடுவிங்களா என்ன... மதன், தியா, விக்ரம் ரவுண்ட் கட்டி தூக்கிட்டு போய்டுவோம்???

ஹாஹா விக்ரம் செம்ம அவன் தான் எதோ பண்ணி இருக்காங்க??❤️❤️சூப்பர் எப்பி❤️❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா❤❤??வாவ் 3 ஜோடிஸ் சூப்பர்... எல்லாமே ஒரு பக்கம் சூரா இருக்கு அடுத்த பக்கம் மறைக்கராங்க????

அப்படியே இருந்துடுவிங்களா என்ன... மதன், தியா, விக்ரம் ரவுண்ட் கட்டி தூக்கிட்டு போய்டுவோம்???

ஹாஹா விக்ரம் செம்ம அவன் தான் எதோ பண்ணி இருக்காங்க??❤❤சூப்பர் எப்பி❤❤

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤?
thank u so much dear??
 
Top