ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️?செம்ம விக்ரம் வேற லெவல்...ஹாஹா அவன் ஆக்சன் பார்க்க வெயிட்டிங் ????நந்துக்கு ஏதோ நடந்த இருக்கு திட்டி இருப்பங்களோ அவங்க மாமா???

சந்தியா செம்ம டா செல்லம் நீ... அவனை அப்படி பண்ண தான் அவனுக்கு புரியும்??மதன் நீ காலி டா.... வர்ஷா கிட்டையா சிரிச்சு சிரிச்சு பேசுற???

அச்சோ தியா பாவம்... எல்லாம் ஆதி பாத்துப்பான்???வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா❤?செம்ம விக்ரம் வேற லெவல்...ஹாஹா அவன் ஆக்சன் பார்க்க வெயிட்டிங் ????நந்துக்கு ஏதோ நடந்த இருக்கு திட்டி இருப்பங்களோ அவங்க மாமா???

சந்தியா செம்ம டா செல்லம் நீ... அவனை அப்படி பண்ண தான் அவனுக்கு புரியும்??மதன் நீ காலி டா.... வர்ஷா கிட்டையா சிரிச்சு சிரிச்சு பேசுற???

அச்சோ தியா பாவம்... எல்லாம் ஆதி பாத்துப்பான்???வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤?
thank u so. much dear??Ellaththaiyum aathi vikram rendu perum paarthuppanga ??
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா...?❤️ஹாஹா பிரியா நீ தாம் ரொம்ப ரொம்ப கெளவர் கிர்ள்??வந்த உடனேயே அவனை தெரிஞ்சி ரெண்டு பேரையும் சேவ் பண்ணா... அவன் மூஞ்சில ஆதி மார்க் போட தான் போறான்??

விக்ரம் சோ ஸ்வீட்??❤️நிவி கியூட் ரொம்ப பிடிக்குது அவள... அவன் கிட்டயே பேச நினைக்கிற??ஹாஹா எப்படியும் திட்ட தான் போறான்???

மதன் சந்தியாவ காணோமே அக்கா... ஹாஹா எல்லாரையும் பிரிச்சு சுத்த விடுறீங்க கா அதான்???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top