ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வாவ் செம்ம செம்ம எப்பி❤?விக்ரம் கெத்து??ஹாஹா இப்படி ராகவன் அண்ட் கோவ மிரட்டி வச்சான்... செம்ம விக்ரம்... அண்ட் ஆதி சிரிச்சிட்டே மிரட்டுறான்???

இது உங்களுக்கு தேவையா சுரேஷ் சார்... அவங்க ஒரே ஃபேமிலி நீங்க எதுக்கு தேவை இல்லாம மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கிரிங்க??

அட பாவி மதன் என்னடா பண்ண???வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤?
Thank u so much dear??ovoru naalum nee enna comment pannuvenu romba avala kathiruken ??love u dear ❤️❤️
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Super. Vikram avunga varum bothu velai sonna intha nandhu seivala illaiya nu test panna munnadiye velai koduthu train pannittaan pola. Athaan avunga arambikka Munna bag eduthuttu va athai eduthuttu va ithai eduthuttu vanu sollirkkaan. Payapulla embuttu vevarama irukku. Adhi Partha udane vittutu poittaan. Adhi vantha udane eppadi vilayattu pola velaiya arambichittiya paati nu kekuraan. Paati, Raghavan, daughters of Raghavan ivunga yaariyum pidikala. Anyway ivunga yaarukkum ivalungala pidikkala. Super epi really impressed. Suresh nosecut vaanginathu semma waiting for next epi
Thank u so much sis ??vikram aathi rendu perume kedi and romba vevaram thaan ??
 

Mahi Abinandhan

Well-known member
Super. Vikram avunga varum bothu velai sonna intha nandhu seivala illaiya nu test panna munnadiye velai koduthu train pannittaan pola. Athaan avunga arambikka Munna bag eduthuttu va athai eduthuttu va ithai eduthuttu vanu sollirkkaan. Payapulla embuttu vevarama irukku. Adhi Partha udane vittutu poittaan. Adhi vantha udane eppadi vilayattu pola velaiya arambichittiya paati nu kekuraan. Paati, Raghavan, daughters of Raghavan ivunga yaariyum pidikala. Anyway ivunga yaarukkum ivalungala pidikkala. Super epi really impressed. Suresh nosecut vaanginathu semma waiting for next epi
எங்க பார்த்தாலும் உங்க கமெண்ட்ஸ் தான் அக்கா.....❤️??சோ ஸ்வீட் ?❤️ உங்க கமெண்ட் தான் படிச்சு பார்ப்பேன்???
 

Mahi Abinandhan

Well-known member
Thank u so much dear??ovoru naalum nee enna comment pannuvenu romba avala kathiruken ??love u dear ❤❤
வாவ் செம்ம சூப்பர் அக்கா....❤️? எனக்கும் ஜாலியா இருக்கும் அக்கா??Thankyou அக்கா❤️?
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️?அடேய் ராகவா நீ வில்லன் வேலைய கரெக்ட்டா பண்றியா.... உனக்குலாம் விக்ரம் தான் டா சரியான ஆளு?? மண்டை உடைய போகுது நிச்சயம்??

மதன் உனக்கு என்ன தான் டா... லவ் பண்ணிக்கிட்டே இல்லனு சொல்லுறியா... போடா ஃபூல்???நீ சந்தியா கிட்ட வாங்கிட்டு தான் போக போறடி... ஆதி தான் செம்ம அவன் பாட்டுக்கு லவ் பண்ணிட்டு இருக்கான்... அந்த பக்கி தான் ஓகே சொல்லணும்??❤️

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா❤️?
 
Top