ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Writer ji, 11 and 12 semma epi. Mahesh Muthu vaanginathu, nandhanavum swethavum mathirai kalantha chappathi sapitadhu, antha second Vikram athiyum pesikkitathu avunga kobam maranthu appo feel Achu evlo paasam Nandhini mela nu. Really epi kalakkal.
Thank u so much sis??
 

Mahi Abinandhan

Well-known member
Thank you mahi. Phone sari illai konjam work adhigam. Athaan fb vara mudila da illaina sekiram ellam padichiduven. Athaan feeling ah irukku. Nanum unnoda comments nu therincha padippen da.
Super Akka... Missing u Akka❤️❤️sekarama vanga phone sari panidalam illana pudhusu vaangidalam?❤️
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா??❤️அவ்வ்... விக்ரம் ரோமியோ தான் செம்ம செம்ம லவ் பண்றான்????

அவனை யாரும் அடிச்சிக்க முடியாது.. சோ ஸ்வீட்... அத்தான் அதுவும் விக்ரம் அத்தான்னு அவ மட்டும் தான் கூப்பிடனும்?❤️தூக்கிட்டு போறது பேசுறது செம்ம எல்லாமே??புடவைல பார்த்திட்டு அவ்வ்... செம்ம❤️?

மதன்??வெரி பேட் பாய் டா நீ... போடா டேய் போடா... உன்னால எவ்வளோ கஷ்ட படுது பாரு அந்த பொண்ணு... எதோ பிளான் பண்ணி இருக்காங்க விக்ரம் ஆதி... பாப்போம் என்ன நடக்குதுன்னு????

ஹாஹா டேய் மகேஷ் உன்னோட செம்ம காமெடி டா... ஹாஹா??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா??
 
Top