ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா??❤அவ்வ்... விக்ரம் ரோமியோ தான் செம்ம செம்ம லவ் பண்றான்????

அவனை யாரும் அடிச்சிக்க முடியாது.. சோ ஸ்வீட்... அத்தான் அதுவும் விக்ரம் அத்தான்னு அவ மட்டும் தான் கூப்பிடனும்?❤தூக்கிட்டு போறது பேசுறது செம்ம எல்லாமே??புடவைல பார்த்திட்டு அவ்வ்... செம்ம❤?

மதன்??வெரி பேட் பாய் டா நீ... போடா டேய் போடா... உன்னால எவ்வளோ கஷ்ட படுது பாரு அந்த பொண்ணு... எதோ பிளான் பண்ணி இருக்காங்க விக்ரம் ஆதி... பாப்போம் என்ன நடக்குதுன்னு????

ஹாஹா டேய் மகேஷ் உன்னோட செம்ம காமெடி டா... ஹாஹா??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி அக்கா??
Thank u so much dear ??vikram romeo avathaaram eduthuttan athan ippadi ❤️❤️
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️??விக்ரம் நதி வேற லெவல்❤️❤️திவ்யா ஏன் இன்னும் சைலண்ட்டா இருக்கா... அவ அப்படி இருந்த கூட ஒன்னுமே சொல்லாம அவ சக போறேன் சொன்னதும் விட்டான் பாருங்க ஒரு அரை செம்ம அது???

பாவும் சந்தியா... விக்ரம் எதோ பிளான் பண்ணி இருக்காங்க பார்ப்போம்??மதன் ஃபீல்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா❤??விக்ரம் நதி வேற லெவல்❤❤திவ்யா ஏன் இன்னும் சைலண்ட்டா இருக்கா... அவ அப்படி இருந்த கூட ஒன்னுமே சொல்லாம அவ சக போறேன் சொன்னதும் விட்டான் பாருங்க ஒரு அரை செம்ம அது???

பாவும் சந்தியா... விக்ரம் எதோ பிளான் பண்ணி இருக்காங்க பார்ப்போம்??மதன் ஃபீல்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank u so much baby???
 

Mahi Abinandhan

Well-known member
சூப்பர் எப்பி அக்கா❤️?3 ஜோடியும் இப்படி புலம்ப விட்டுட்டிங்களே???விக்ரம் நந்துவை இதுக்கு தான் திட்டுறனா ஹி ஹி சோ ஸ்வீட்?❤️

ஆதி, திவ்யாக்கு நிச்சயம் நிக்கனம்??நின்னுடும்... மதன் திரும்ப வா டா பக்கி??சந்தியா தான் ரொம்ப பாவும்??

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤️?
 
Top