ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Mahi Abinandhan

Well-known member
ஓஹ் காட்... இப்படி மூனு பேரையும் புலம்ப விட்டுடிங்களே அக்கா... நந்து, ஆதி எப்பெயும் புலம்பரது தான்... ஹாஹா சந்துக்கு பதில் மதன் வந்தது தான் செம்ம காமெடி???

என் டார்லிங் எதோ பிளான் வச்சி இருக்கான்... வெயிட்டிங் ஃபார் தட்?❤️??
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஓஹ் காட்... இப்படி மூனு பேரையும் புலம்ப விட்டுடிங்களே அக்கா... நந்து, ஆதி எப்பெயும் புலம்பரது தான்... ஹாஹா சந்துக்கு பதில் மதன் வந்தது தான் செம்ம காமெடி???

என் டார்லிங் எதோ பிளான் வச்சி இருக்கான்... வெயிட்டிங் ஃபார் தட்?❤??
thank u so much baby??
 

Mahi Abinandhan

Well-known member
வாவ் சூப்பர் எப்பி அக்கா?❤️ஹாஹா மூனு ஜோடியும் நல்லா அலைய விடுவோம்... மதன் ரொம்ப பாவம்??விக்ரம் செம்ம செம்ம ஸ்வீட்❤️?பக்கவா பிளான் போட்டு இருக்கான்.... கிரீன் கலர் புடவை செம்ம❤️??

சூப்பரா போகுது ஸ்டோரி... செம்ம❤️? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤️?
 

Lakshmi

Active member
Epi 18-19 super sema. Echo plan panni Raghavan family ah asinga paduthi Divya va adhiyum, nandhiniya vikramum marriage pannuvanganu thonuthu. Waiting for next epi.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
வாவ் சூப்பர் எப்பி அக்கா?❤ஹாஹா மூனு ஜோடியும் நல்லா அலைய விடுவோம்... மதன் ரொம்ப பாவம்??விக்ரம் செம்ம செம்ம ஸ்வீட்❤?பக்கவா பிளான் போட்டு இருக்கான்.... கிரீன் கலர் புடவை செம்ம❤??

சூப்பரா போகுது ஸ்டோரி... செம்ம❤? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤?

Thank u so much dear??
 
Top