ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

விக்ரமாதித்யன் - கருத்துத் திரி

Lakshmi

Active member
Nichaiyama Vikram nallarkkunu sollamattan. Venumnu avala seenda try Pannalam. Very nice epi. Antha foreign mama enna problem puriyala. Waiting for next epi.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
சூப்பர் எப்பி அக்கா...?❤ஹாஹா பிரியா நீ தாம் ரொம்ப ரொம்ப கெளவர் கிர்ள்??வந்த உடனேயே அவனை தெரிஞ்சி ரெண்டு பேரையும் சேவ் பண்ணா... அவன் மூஞ்சில ஆதி மார்க் போட தான் போறான்??

விக்ரம் சோ ஸ்வீட்??❤நிவி கியூட் ரொம்ப பிடிக்குது அவள... அவன் கிட்டயே பேச நினைக்கிற??ஹாஹா எப்படியும் திட்ட தான் போறான்???

மதன் சந்தியாவ காணோமே அக்கா... ஹாஹா எல்லாரையும் பிரிச்சு சுத்த விடுறீங்க கா அதான்???

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி❤?
thank u so much dear??
 

Mahi Abinandhan

Well-known member
வாவ் செம்ம செம்ம எப்பி❤️?விக்ரம் கெத்து??ஹாஹா இப்படி ராகவன் அண்ட் கோவ மிரட்டி வச்சான்... செம்ம விக்ரம்... அண்ட் ஆதி சிரிச்சிட்டே மிரட்டுறான்???

இது உங்களுக்கு தேவையா சுரேஷ் சார்... அவங்க ஒரே ஃபேமிலி நீங்க எதுக்கு தேவை இல்லாம மூக்கை நுழைத்து வாங்கி கட்டிக்கிரிங்க??

அட பாவி மதன் என்னடா பண்ண???வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பி ❤️?
 

Lakshmi

Active member
Super. Vikram avunga varum bothu velai sonna intha nandhu seivala illaiya nu test panna munnadiye velai koduthu train pannittaan pola. Athaan avunga arambikka Munna bag eduthuttu va athai eduthuttu va ithai eduthuttu vanu sollirkkaan. Payapulla embuttu vevarama irukku. Adhi Partha udane vittutu poittaan. Adhi vantha udane eppadi vilayattu pola velaiya arambichittiya paati nu kekuraan. Paati, Raghavan, daughters of Raghavan ivunga yaariyum pidikala. Anyway ivunga yaarukkum ivalungala pidikkala. Super epi really impressed. Suresh nosecut vaanginathu semma waiting for next epi
 
Top