R Ruby Well-known member Jun 29, 2021 #11 எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க... ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை... இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க...
எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க... ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை... இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க...
T T21 Well-known member Wonderland writer Jul 1, 2021 #12 Ruby said: எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க... ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை... இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க... Click to expand... Seekram normal agiduvanga ❤❤❤❤ thank you sis
Ruby said: எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க... ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை... இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க... Click to expand... Seekram normal agiduvanga ❤❤❤❤ thank you sis
R Ruby Well-known member Jul 1, 2021 #13 தென்றல் டயரி aah அது!!! தென்றல் வினை தான காதலர்கள்.. அப்போ கவின் நண்பனா?
R Ruby Well-known member Jul 1, 2021 #14 வாசு நீ வாங்குன spray thaan பிரச்சனை... அதுக்கு அவள் ஏன் கோவா படுரா...
R Ruby Well-known member Jul 1, 2021 #15 அப்போ அருவியின் நண்பன் கவின் தான் தென்றலுக்கும் நண்பன் போல... இருவரினn சந்திப்பும் அதிரடியாக தான் இருந்து இருக்கு... தென்றலின் டயரி தான் அருவியிடம் இருந்து தவறியது போல...
அப்போ அருவியின் நண்பன் கவின் தான் தென்றலுக்கும் நண்பன் போல... இருவரினn சந்திப்பும் அதிரடியாக தான் இருந்து இருக்கு... தென்றலின் டயரி தான் அருவியிடம் இருந்து தவறியது போல...