ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வதம் செய்யாதே... மாதவா- கருத்து திரி

வெற்றியின் காதல் பாவம் சிறுவயதில் இருந்து தனது என்று நினைத்தது தன்னை வேண்டாம் என்றது கஷ்டம் தான்... எவ்வளவு வருத்தங்கள், வேதனைகள் தாண்டி இருவரும் இணைந்து இருக்காங்க... ஆனால் வெற்றியின் கோபம் என்ன செய்யுமோ????

வினை அசுரன் இவன் ஏன் வெளிநாட்டுக்கு ஓடி போனான்?

கடைசி நேரம் வரை தென்றல் சந்தோஷமா மகிழ்வாக இருந்த போல தான் இருந்துச்சு.. அப்போ என்ன சொல்ல நினைச்சு இருப்பா அருவி கிட்ட... வெற்றி பத்தியா? ஆனால் ஏன் அவ ஆபரேஷன் பண்ணாமலே போயிட்டா... எங்க போயிட்டா... பாவம்???

லீ பாவம் நன்பனாவே இவ்வளவு இம்சை, வாழ்க்கை துணை??? அதான் ஓடிட்டான் போல... ஓடினால் மட்டும் என்ன பிரயோஜனம்...

மாட்டிகிட்டயே டா...!!! வெற்றி....

அருவி என்ன சொல்ல, இவளின் கேரக்டர் அப்படியே upside down ஆக மாறி இருக்குது... எவனோ ஒரு லீ பேசாதது இவ்வளவு இம்பாக்ட் குடுக்குமா? அவன் பிளே பாய் சோ தென்றல் கிட்ட க்ளோஸ் ஆ இருக்க கூடாது சரி, அப்போ நீங்க மட்டும் காதல் செய்யலாமா? என்ன டா லாஜிக் இவலோடது.. எப்படியோ வெற்றி கூட கல்யாணம் முடிஞ்சது.. பார்ப்போம் இனி என்ன ஆகுமோ?

முருகன் மீனாட்சி பாவம்.. பெண்ணின் ஆசை ஒருபக்கம், அவள் இல்லாத வலி ஒரு பக்கம் .. அவங்க நிலை தான் கஷ்டமா இருந்துச்சு...

அந்த டயரி என்ன செய்யும் பார்ப்போம் யார் கையில் என
 
  • Love
Reactions: T21

Thank you sis ????
 
யார் அந்த டைரியின் சொந்தகாரர்.. கவின் நட்பா? யாரா இருக்கும்.. நம்ம நாயகி தானா? அருவி?

பாரா ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூடி வந்துட்டா... வாசுவையும் விடாது ஆதவ்ன் போல பார்க்கிறாங்க அவன் அம்மா.. அவங்களுக்கு என்ன உடம்புக்கு?

ஒரே வீட்டில் பொண்ணு... ஜாலி தான் ரெண்டு பேருக்கும்... சரசு தைரியமான பொண்ணு போல.. கீர்த்தியை கோப படிததிட்டிட்டான் வாசு.. எப்படி சரி செய்ய போறான்.
 
  • Love
Reactions: T21
Top