ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வதம் செய்யாதே... மாதவா- கருத்து திரி

Ruby

Well-known member
எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க...

ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை...

இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க...
 
  • Like
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
எப்படியோ ரெண்டு ஜோடியும் செட் ஆகிட்டாங்க...

ஆமாம் ஏன் சரசு கோபப்பட்டா? ஒன்னும் புரியலை...

இந்த கீர்த்தி வாசு எப்போ நார்மல் ஆவாங்க...
Seekram normal agiduvanga ❤❤❤❤ thank you sis
 

Ruby

Well-known member
தென்றல் டயரி aah அது!!!

தென்றல் வினை தான காதலர்கள்.. அப்போ கவின் நண்பனா?
 
  • Like
Reactions: T21

Ruby

Well-known member
வாசு நீ வாங்குன spray thaan பிரச்சனை... அதுக்கு அவள் ஏன் கோவா படுரா...
 
  • Love
Reactions: T21

Ruby

Well-known member
அப்போ அருவியின் நண்பன் கவின் தான் தென்றலுக்கும் நண்பன் போல...

இருவரினn சந்திப்பும் அதிரடியாக தான் இருந்து இருக்கு...

தென்றலின் டயரி தான் அருவியிடம் இருந்து தவறியது போல...
 
  • Love
Reactions: T21
Top