ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வதம் செய்யாதே... மாதவா- கருத்து திரி

Ohhh எப்படியோ கல்யாணம் முடிஞ்சது...

வாசு கீர்த்தி புரிதல்.வந்துட்டு...

ஆதவ்ன சரஸ் காதல் சூப்பர்.. அவனுக்காக சரஸ் விட்டு தரதும் சூப்பர்... அவன் அதை கண்டு பிடித்தால் தான் நிம்மதியா இருப்பான் என்று விட்டு தரா.. வாசுவும் அவனை புரிஞ்சு கிட்டான்... ஆள் ஓகே...

வினய் பிறந்தநாள் அண்ட் காலேஜ் பெயர் பார்த்து ஏன் ஆதவனுக்கு அவன் அவனின் அத்தை பையன் என்று தெரியலை...

கண்டு பிடிப்பான? ஆதவன் அத்தை பையன் சரசுக்கு அண்ணா தானே! ஒருவேளை ஆதவன் போல மாமா என்று கூப்பிடுறாளா?

எங்க பார்த்து இருப்பா? யோசிக்க விட்டாள் இவனுக்கு எதுவும் க்ளூ கிடைக்கும...

தென்றல் கவின் நண்பர்களா? அப்பறம் கவினும் அருவியும் கூட நண்பர்களா? தென்றல் வினய் காதல் தெரியும் என்றால், கவின் ஏன் அருவி வினையை பத்தியே பேசும் போது அமைதியா இருந்தான்?

கவின் அண்ட் அருவி பேசியதை தான் வெற்றி கேட்டு சிரிச்சுட்டு போற போல இருந்துச்சு... என்ன தான் நடந்துச்சு?
 
  • Love
Reactions: T21
அடேய் வினை நீ நல்லவனா கெட்டவனா டா!! இங்க இருந்து ஓடி போய் நல்லா என்ஜாய் பண்ற??

கவினுக்கு என்ன ஆச்சு?

அரசி யா இது யாரு புதுசா? அதுவும் வெற்றி குழந்தையா? அவ வசி க்கு தான காதலி...

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு, பெயர் மாறி இருக்குது.. அது சொல்ல வர விஷயத்தையே மாத்துது... Meaning மாறுது... கொஞ்சம் அதை என்னனு பாருங்க
 
  • Love
Reactions: T21
எப்படியோ கவினை கண்டு பிடிச்சாச்சு! அவன் காவியாவை நடத்தும் முறை தவறு. சாதாரணமா இருக்கும் பொறாமை தான் அவளுக்கு. இவன் தான் அவளுக்கு புரிய வச்சு இருக்கணும்.

அருவி கவினின் நண்பன் என சொல்லி இருந்தீங்க.. அப்போ ரெண்டு பேருமே கவின் நண்பர்கள் தானா?

அருவி வினையிடம் நீங்க அருவி சாரல் கூப்பிடறது ரொம்ப பிடிக்கும் சொல்லுவா.. சோ சாரல் இருவருக்கும் பொதுவான பெயரா?

ஆதவன் விசாரித்தது ஒருவேளை அருவி வீட்டிலா? அவங்க இப்போ அங்க இல்லையா? ஏன்னா வீட்டு மனிதர்கள் என்றால் சரியாக தென்றல் பத்தி சொல்லி இருப்பாங்க.. ஆனால் அவங்க அருவியை பத்தி தானே சொல்லி இருக்காங்க. கல்யாணம் ஆகி, கிராமத்தில் இருக்கா என்று! அது அருவி தானே!?

அரசியை வெற்றிக்கு தெரியவே இல்லை என்றால் எப்படி வெற்றியின் சாயலில் குழந்தை. என்ன பிளான் பண்ணி இருப்பாங்க.. யார் பிளான்!

வினை அங்கு சுத்தும் கலர் மைனா யாரு? அது random ah இல்லை இருவரில் ஒருவரா?

Next update please.
 
  • Love
Reactions: T21
எப்படியோ இவள் வினையை காதலித்த விசயம் உண்மை தானே.. அது வெற்றிக்கு தெரிய vanthuttu சூப்பர்... ஆக அவனுக்கு தென்றல் காதல் தெரிஞ்சு தான் இருக்கு... அவனை பற்றி எல்லாம் முழுமையாக தெரிந்து கொண்டு தான் வந்து இருக்கா போல.. எல்லாம் சரி எப்படி பிள்ளை அப்படியே... அவன் எதுவும் donate panraanaa? Illa avanukku தெரியாமல் நடந்ததா?

ஒருவேளை தென்றல் குழந்தையா? அப்படி என்றால் கூட அச்சு அசல் வெற்றி போல இருக்காதே...
 
அடேய் வினை நீ நல்லவனா கெட்டவனா டா!! இங்க இருந்து ஓடி போய் நல்லா என்ஜாய் பண்ற??

கவினுக்கு என்ன ஆச்சு?

அரசி யா இது யாரு புதுசா? அதுவும் வெற்றி குழந்தையா? அவ வசி க்கு தான காதலி...

நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு, பெயர் மாறி இருக்குது.. அது சொல்ல வர விஷயத்தையே மாத்துது... Meaning மாறுது... கொஞ்சம் அதை என்னனு பாருங்க
Like ka mathi deen
 
Top