ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

வதம் செய்யாதே... மாதவா- கருத்து திரி

எப்படியோ கவினை கண்டு பிடிச்சாச்சு! அவன் காவியாவை நடத்தும் முறை தவறு. சாதாரணமா இருக்கும் பொறாமை தான் அவளுக்கு. இவன் தான் அவளுக்கு புரிய வச்சு இருக்கணும்.

அருவி கவினின் நண்பன் என சொல்லி இருந்தீங்க.. அப்போ ரெண்டு பேருமே கவின் நண்பர்கள் தானா?

அருவி வினையிடம் நீங்க அருவி சாரல் கூப்பிடறது ரொம்ப பிடிக்கும் சொல்லுவா.. சோ சாரல் இருவருக்கும் பொதுவான பெயரா?

ஆதவன் விசாரித்தது ஒருவேளை அருவி வீட்டிலா? அவங்க இப்போ அங்க இல்லையா? ஏன்னா வீட்டு மனிதர்கள் என்றால் சரியாக தென்றல் பத்தி சொல்லி இருப்பாங்க.. ஆனால் அவங்க அருவியை பத்தி தானே சொல்லி இருக்காங்க. கல்யாணம் ஆகி, கிராமத்தில் இருக்கா என்று! அது அருவி தானே!?

அரசியை வெற்றிக்கு தெரியவே இல்லை என்றால் எப்படி வெற்றியின் சாயலில் குழந்தை. என்ன பிளான் பண்ணி இருப்பாங்க.. யார் பிளான்!

வினை அங்கு சுத்தும் கலர் மைனா யாரு? அது random ah இல்லை இருவரில் ஒருவரா?

Next update please.
Thanks ka
 
super ud sister aruvi pavam theppu seiravaga thirantha kudatha vettri kojam manasa mathikkalam rendu perukkum neju niraya love irnthum ippadi piriju irukkarathu kojam kasttama irukku sister thendral vanthall rendu perum vazkkaiel thendral visum
 
  • Love
Reactions: T21
super ud sister aruvi pavam theppu seiravaga thirantha kudatha vettri kojam manasa mathikkalam rendu perukkum neju niraya love irnthum ippadi piriju irukkarathu kojam kasttama irukku sister thendral vanthall rendu perum vazkkaiel thendral visum
Ama sis ...Thank you
 
Ohhh தென்றல் coming home that's nice...

அரசி இவ தான் kuzhappuraa...
 
  • Love
Reactions: T21
நினைச்சேன் இது தென்றல் குழந்தை என... அசுரன் இவனுக்கு அப்போ அவள் இருக்கும் இடம் தெரிந்து தான் இருக்கு.. ஒருவேளை ரெண்டும் சேர்ந்து தான் ஓடிப் போச்சோ?? குழந்தையே இருக்கு ஆனாலும் சொல்லாமல் இருந்து இருக்காங்க ???

இந்த அருவிக்கு எந்த காலத்தில் தான் பொறுமை வருமோ தெரியலை.. இவ்வளவு பேர் சொல்றாங்க காது குடுத்து என்னனு கேட்டா என்ன? கடுப்பா வருது... இப்போ சொல்றா அசுரன் மேல காதல் இல்லனு ஆனால் அன்னைக்கு தென்றல் அசுரன் பார்த்து அவள் காதல் கருகி போனதா நினைச்சா தானே... அது என்ன கணக்கு என எனக்கு புரியவே இல்லை??? இதில் வெற்றி அவனின் தங்கை அவளுக்காக அவன் இருந்தது ஹ்ம்ம் அவனால் வேற என்ன செய்ய முடியும்.. இவளால் என்ற உணர்வே இவளை ஒதுக்கி தான் வைக்கும்.. இப்போ அவனின் மனம் நிம்மதி அதனால் அவகிட்ட இருக்க காதல் வெளி வருது.. இதுக்கும் இவ தப்பு கண்டு பிடிச்சுட்டு.. கல்யாணமே நடந்து இருக்காது மீசை முருகன் அன்று சொல்லலை என்றால்...
 
  • Love
Reactions: T21
Top