ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பன்னீரைத் தூவும் மழை-கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 15

இவர்களை மட்டும் எடுத்திருக்கேனு நினைக்க வேண்டாம்…

உங்களுக்கு குடுக்குறதுல நல்லா ஒர்க் பண்ணுங்க… எல்லாமே என் கவனதுக்கு வரும்… நெஸ்ட் ப்ராஜெக்ட் நா எடுக்கும் போது, உங்க பேர்ஃபார்மன்ஸ் பாத்து செலக்ட் பண்ணுவேன்… சோ, டோன்ட் கெட் டிசப்பாயிண்ட்மெந்த்… ஆல் தே பெஸ்ட் கைஸ்.. என கூறி அவர்களிடம் விடை பெற்று… இவர்கள் மூவரையும் பின்னால் வரும்படி அழைத்தான்…

பலி கொடுக்கப்படும் ஆடுகளின் முகம் போலவே இருந்தது வசுவின் முகமும் விக்ரமின் முகமும்..

இவர்கள் இருவருக்கும் டாப் ப்ராஜெக்ட்ஸ் புடிக்கவில்லை..

விக்ரம் கொஞ்சம் ஜாலி பேர்வழி… அதற்காக அறிவு இல்லை என்பது இல்லை.. கொஞ்சம் ஜாலிஆஹ் இருக்கனும்… டாப் ப்ராஜெக்ட் அப்டினா உயிரை குடுத்து உழைக்கனும்…ஒர்க் லைப் பேலன்ஸ் பண்ண முடியாதேங்கிற கடுப்பு அவனுக்கு….

வசுவிற்கு தேவ் கூட ஒர்க் பண்ண பிடித்தம் இல்லை..

சந்தோசமாய் அவன் பின்னே நடந்த ஒரே ஜீவன் “காவ்யா” மட்டுமே…!!

அவன் ப்ராஜெக்ட் ஒர்க் பண்ணபோற டீம் ஒரு கான்பிறேன்ஸ் ரூமில் இருந்தார்கள்…

இவன் இவர்கள் மூன்று பேரையும் முதலில் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவிடலாம் என்றெண்ணி அந்த கான்பிறேன்ஸ் ரூமிற்கு வழி நடத்தினான்…

இவன் உள்நுழைந்தும்…எதாவது ப்ராஜெக்ட் பத்தின அப்டேட் இருக்குமோ என அவனை பார்த்தார்கள்.. அவனோ “ஹாய், கைஸ்.. அவர்கள் மூன்று பேரையும் கை காட்டி.. தே ஆர் நியூ ஜோயினிஸ் அண்ட் வி ஹவ் டெப்லாய்ட்(deployed) இன் அவர் ப்ராஜெக்ட்” என அறிமுகப்படுத்தினான்…

டீம் மொத்தமும் அவன் கை காட்டிய திசையை பார்த்தது…

நியூ ஜோயினிஸ்னு சொல்றாரு அப்புறம் ஏன் இந்த டாப் ப்ராஜெக்ட்ல டேக் பன்னிருக்காரு என்று தோன்றமல் இல்லை…

மேலும் சிலரின் எண்ணங்களோ… இவர்கள் ரொம்ப திறமைவாய்ந்தவர்களோ.. நம்மளையும் முந்தி மேலே வந்துவிடுவார்களோ…விட கூடாது என கங்கணம்கட்டிக்கொண்டும் சிலர்….

டீம் மேனேஜர் முன் வந்து “வெல்கம் கைஸ், வி ஆர் கிளாட் டு சீ யூ ஆல்” இன்முகத்துடன் வாழ்த்தினார்…

“தேங்க்ஸ்” என காவ்யா வாயெல்லாம் பல்லாக கூறினாள்…

ஒன் வீக் ட்ரைனிங் அல்லோகேட் பண்ணிருக்கேன்…

மித்ரன்.. அவர் தான் அந்த டீம் மேனேஜர்…

மித்ரன், இன்னிக்கு நா செஷன் எடுக்குறேன்… நாளைல இருந்து பிரேம் டீம் மெம்பெர்ஸ் ப்ளீஸ் புள் எனி ஒன் அண்ட் பிளான் அக்கௌர்டிங்கிலி(from team members please pull anyone and plan accordingly) டீம் மெம்பெர்ஸ் பார்த்து, அவங்க மூன்று பேரும் புதுசு சோ கொஞ்சம் கையேடு(guide) பண்ணிக்கோங்க… அறிவுரைத்தினான்..

பின்னர், அவர்கள் மூவரையும் அழைத்து கான்பிறேன்ஸ் ரூமிற்கு வெளியே வந்தான்…

கைஸ், டைம் 12:30 ஆகுது.. லஞ்ச் முடிச்சுட்டு கான்பிறேன்ஸ் நம்பர் “505”க்கு ஒன் ஹௌர்ல வந்துடுங்க…என நடந்து சென்றுவிட்டான்…

காவ்யா தான், “வசு, வாங்க சாப்பிட போலாம்” என கையை பிடித்தாள்..

“நா சாப்பாடு எடுத்துட்டு வரல.. நீங்க?” என அவள் கூடவே நடந்தாள்…

காவ்யா, “நானும் எடுத்துட்டு வரல” என் கூறி…

“ஏங்க, நீங்க எடுத்துட்டு வந்திருக்கீங்களா?” விக்ரமை பார்த்து கேட்டாள்…

“ஏய், இந்த ஏங்கலாம் என்கிட்டே வேண்டாம்.. நா என்ன உன் புருஷனா?” கடு கடுத்த படி அவளிடம் காய்ந்தான்..

இவள் எல்லாத்தையும் ஈசி ஆஹ் கடந்துவிடுபவள் அதுனால் அவன் சொன்னது இவளை பாதிக்கவில்லை…

“அட பாவி, உனக்கு தெரியுமாடா.. என் புருஷன அப்டித்தான் கூப்பிடுவேன்னு… நா மாமானு கூப்பிடனும்னுல நினைச்சுருக்கேன்” பதிலுக்கு வாரினால்..

விக்ரம்க்கு, ஓயாமல் பேசிகிட்டு இருக்கும் காவ்யாவை விட… பாந்தமான அழகோடு இருக்கும் வசுவை பிடித்தது....

அதும் இல்லாமல் இந்த ப்ராஜெக்ட்ம் பிடிக்காமல் இருந்த கடுப்பும் சேர்த்து அவளிடம் பாய்ந்துவிட்டான்…

அவள் லகுவாக கூறியதும் தான், “சாரி, எதோ நினைப்புல… அப்டி சொல்லிட்டேன்” என உடனே அவன் மன்னிப்பு கேட்டதும்…

“பரவால்ல… விக்ரம் தானே உங்க நேம்.. அப்டித்தான் தேவ் உங்கள கூப்பிட்ட நியாபகம்”

“ஹ்ம்ம் விக்ரம் தான்”

“நா காவ்யா, அவங்க வசுந்தரா”

“அவங்க பேச மாட்டாங்களா..” என்று காவ்யாவிடமே கேட்டான்…

“அதுலாம் பேசுவாங்க.. அவங்களுக்கு இந்த ப்ராஜெக்ட்ல இருக்க புடிக்கல”..

வசுவிற்கு புடிக்கவில்லை என்றதும் அவனுக்கு சந்தோசம்தான்..
அவன் வசுவை பார்த்து.. “நா மதியம் பேசலாம்னு இருக்கேன் தேவ்கிட்ட…அப்போ நீங்க கூட பேசலாம்”

அவன் முகத்தை ஏறிட்டு, “என்ன பேசுறது”..

“புடிக்கலான, அத அவர்கிட்ட சொல்லிடலாமே.. இன்னும் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ணலயே”..

“ஹலோ, அப்டிலாம் வசுவை விட முடியாது”

“நா உன்கிட்ட பேசல காவ்யா” என்று பட்டுனு சொல்லிட்டு அவளை பார்த்தான்…

“சரி நானும் பேசி பார்க்கிறேன்..” என்று முடிவு எடுத்தப்படி காபிட்டாரியா(cafetaria)கு வந்து சாப்பிட்டார்கள்…

சாப்பிட்டு முடித்ததும், மணியை பார்க்க 1:20 என காட்டியது..
பின்னர் லிப்ட்யில் ஏறி தளத்தை வந்தடைந்து..தேவ் கூறிய ரூம்யை கண்டுபிடித்தார்கள்…

அதை திறக்க காவ்யா முதலில் முயற்சி செய்தாள்… முடியவில்லை…

“ஏய், தள்ளு..” என்றதும் நகர்ந்துவிட்டாள்..”ஒரு வேலை உருப்படியா செய்ய முடில” என சத்தமாவே முனு முனுத்து விட்டு…. அவனும் முயற்சி செய்து பார்த்தான்.. அவனுக்கும் முடியவில்லை…

“ஹ்ம்ம், சில பேருக்கு வாய் மட்டும் தான்… செயல் கிடையாது போல” நக்கலாவே கூறினாள்..

அந்த சமயம் விக்ரம் போன் அடிக்கவே அவன் அலைபேசியை அட்டென்ட் செய்து கொண்டு நகர்ந்துவிட்டான்…

காவ்யாவோ, வசு நான் ரிசப்சன்ல யாராச்சும் இருந்தா ஹெல்ப்கு கூட்டிட்டு வரேன்.. நீங்க இங்க இருங்க என நடக்க ஆரம்பித்தாள்…

அவள் சென்றதும்… அப்படியென்ன திறக்க முடியாதப்படி ரூம் வச்சிருக்கான் இந்த வளந்து கெட்டவன்… என்றெண்ணியவாரு அவளும் முயற்சி செய்தாள்…

ஆனால் முயற்சியின் பலன் பூஜ்யமே… இருந்தாலும் விடா முயற்சியோடு திறக்க பாடுப்பட்டுகொண்டிருந்தாள்.

அதே வேளையில், தேவும் அந்த கான்பிறேன்ஸ் ரூம் நோக்கி வந்து கொண்டிருந்தான்…

முதலில் யார் அந்த பெண்… என்ன போராடிட்டு இருக்கா அந்த ஹாண்ட்ல் கூட… யாரோ ஒரு பெண் என்று தான் நினைத்தான்…

கிட்ட வர வர…அந்த கூந்தல் வைத்து கண்டுபிடித்துவிட்டான்.. வசுவென்று… அவள் இன்று பின்னல் இடவில்லை.. மேல உள்ள மொத்த முடியும் எடுத்து சென்டர் கிளிப் போட்டு.. கீழே விருச்சு விடாமல் தலர்வாய் இடம் விட்டு நடுவில் கீழ் உள்ள மொத்த முடியும் சேர்த்து இன்னொரு கிளிப்பில் அடக்கி இருந்தால்…

அவள் திறக்க முற்பட்டு கொண்டிருப்பதை பார்த்தான்.……..…
முடியாததையும் கவனித்தான்..

“என்னாச்சு” கேட்டப்படி ஹாண்ட்ல் மேல இருந்து அவள் கையின் மேலே வைத்தான்…

முதலில் திடுக்கிட்டாலும், அந்த ஆண்மைக் குரலில்… தேவ் என கண்டுபிடித்துவிட்டாள்…

தலைக்கு குளித்து இருப்பாள் போலும் ஷாம்பு வாசனை அவனை சுண்டி இழுத்தது… அந்த கரிசல் காட்டுக்குள் முகம் புதைத்து விட தோன்றியது..

அவன் மனதில் தோன்றியது அவனுக்கே முரண்டியது…

இவளுக்கோ இவன் ஏன் இவ்ளோ நெருங்கி நிற்கிறான் என்கிற பதபதைப்பு….. அவளால் பின்னால் திரும்பி பார்க்கவும் முடியவில்லை…. அவனோ பின்னால் இருந்து அணைத்த மாதிரி நின்றான்..

அவன் மறுபடியும் “என்னாச்சு” என்று கேட்டவாரு ஹாண்ட்ல் மேலே இருந்த அவள் கையை இருக்கி புடித்தான்…

அவனின் மூச்சு காற்று அவள் காதில் படவும்….. அவள் கண்களும் சொருகியது.. அவனுக்கு கேட்காதவாறு “ஹ்ம்ம்”என மெல்லிய முனங்களுடன்… டேய், தள்ளி தொலையென்டா என அவன் தல முடியை பிடித்து தள்ள வேண்டும் போலவே இருந்தது…

மெல்லிய முனகல் என்றாலும் கூட அவன் காதில் விழுந்து தலைக்கு ஜிவ்வுனு ஏறியது…

எவ்ளோ முயன்று தடுத்தும் அவள் காதில் உதட்டை பட்டும் படாமலும் பதித்தான்…

கற்றயான மீசை அவள் காதில் குத்தி குறுகுறுப்பு ஏற்றுகிறது என்றே நினைத்தாள்…அந்த கூச்சத்தில் காதை தன் தோளோடு உரசினாள்….

“திற..க்க முடி.. ல” என வார்த்தைகளும் தந்தி அடித்தது…

“ஓஹ்.. இந்த ஹாண்ட்ல முழுசா கீழ இறக்கணும்… அப்புறம் அப்டியே உள்ள தள்ளுனா திறந்துவிடும்” என அவன் காதில் சொல்ல சொல்ல… அவன் மூச்சு காற்று அவளை கிறங்க செய்து நடுங்க வைத்தது…

அவன் மேலே சாய்ந்து விடுவோமோ என்றஞ்சி.. தன் இடது கையை எடுத்து கதவின் மேலே வைத்தாள்….

அவனுக்கு அவள் நடுங்குவது புரிந்தது…அவள் இடது கை மேலே தனது இடது கையை வைக்க மேலே உயர்தினான்.. பின் தான் பண்ணி கொண்டிருக்கும் செயலை உணர்ந்து… வேகமா கதவை திறந்துவிட்டான்…

“நீ உள்ளே போ, நா பைவ் மினிட்ஸ்ல வரேன்” என்று விறு விறுவென சென்றான்…

அவன் வந்தடைந்த இடம் அவன் கேபின், “டேம்(damn) மேன், நா என்ன பன்னிட்டு இருக்கேன்… ஷீட்…ஷீட்..” என கால்களால் தரையை உதைத்த படி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்…
தேவ், என்னாச்சு உனக்கு… அவள் மேல ஈர்ப்பு இல்லைனு சொல்லிட்டு இப்டி பண்ணா உடல் சார்ந்த தேவையா??...

இல்லை கண்டிப்பா இல்லை… அந்த அளவு நான் தழ்ந்து போகல…
ஆனாலும், அவள் நடுங்க நடுங்க அவளை பொத்தி தனக்குள்ள வைக்க வெறியே வருது…

இல்லை இத இப்டியே வளர விட கூடாது… அவ எனக்கு ஏதும் இல்லை…என தனக்குள் உருபோட்டப்படி… உறுதி எடுத்துக்கொண்டான்..

அப்புறம் தான் அவன் மனது கொஞ்சம் அமைதி அடைந்தது… தண்ணி எடுத்து அருந்திகொண்டு தன் மனதை திசை திருப்ப தனது மடிக்கணினியை உயிர்ப்பித்து, ஒரு இ-மெயில் கிளையேண்ட்கு அனுப்ப வேண்டியதாய் இருந்தது.. 10 நிமிடம் தான் எடுக்கும்…எனவே அதை கவனிக்கலானான்…!!!!!!







என்ன மக்களே அடுத்த இரு அத்தியாயத்தில் இவர்கள் கல்யாணத்தை நடத்தி விடலாமா!!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 16

தேவ், விறு விறுவென சென்று விடவே… இவள் தன்னை நிறுத்தி கொள்ள தான் போராடினாள்…

ஆனாலும் முடியவில்லை..கையும் கான்பிறேன்ஸ் ஹாலை திறந்து வைத்தவாரு பிடித்துக்கொண்டிரிந்தாள்…

காவ்யா தான் முதலில் வந்தது… “இவள் திறந்துவைத்து பிடித்துக்கொண்டிருப்பதை பார்த்ததும்”.. “வசு, திறந்துடீங்களா? சூப்பர் வசு… ரிசப்சன்ல யாரும் இல்லை.. அவங்களுக்கு லஞ்ச் டைம் போல, சாப்பிட போயிருக்காங்க… என்னடா பண்றதுனு நினைச்சுட்டே வந்தேன்..பரவால்ல, திறந்துடீங்க… ஒண்டெர் வோமேன்” கல கலத்து சிரித்து உள்ளே போனாள்…

இன்னுமே அவள் சுயத்துக்கு வரவில்லை…

அதை கவனித்த காவ்யா, வசு என்னாச்சு, ஏன் அங்கேயே நிக்குறீங்க.. உள்ள வாங்க… என்றதும் சுற்று புறம் உணர்ந்து…உள்ளே வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தாள்…

சிறிது நேரத்தில் விக்ரம் வந்தான்…கதவு திறந்து இருப்பதை பார்த்து “பரவலயே திறந்துடீங்க போல ரெண்டு பேரும் சேர்ந்து”

காவ்யா முந்தி கொண்டு, நான் இல்லை, “வசுந்தரா தான் திறந்தாங்க”…

“ஓஹ்” என கூறிவிட்டு… “வசுந்தாரா, நெர்வோஸ்ஆஹ் இருக்கீங்களா”…

“அப்டிலாம் இல்லை விக்ரம், ஐ அம் ஓகே”… என நோட் பாட் அண்ட் பேன் வெளில எடுத்து வைத்தாள்…

சரி என தோளை குலுக்கி கொண்டான்…

தேவும் உள்ளே நுழைந்தான்…

காவ்யா மட்டுமே எழுந்து நின்றாள்…

இட்ஸ் ஓகே, உக்காருங்க…நோ போர்மலிட்டிஸ்…என முன்னே வந்து நின்றான்…
சதுரமான டேபிள்..
ஒரு பக்கத்தில் காவ்யாவும், வசுவும் அமர்ந்திருந்தார்கள்… இன்னொரு பக்கம் விக்ரம்…இரு பக்கமும் பார்க்கும்படியாக அவன் நடுவில் நின்றான்… அவனுக்கு பின்னே ஒரு வைட் போர்டு இருந்தது… போர்டு மேலே ப்ராஜெக்டர் டிஸ்பிலேகாகவென இன்னொரு ரோலர் டிஸ்பிலே இருந்தது…

அவன் அதை இழுத்து விட்டு, தன்னோடைய மடிக்கணினியை உயிர்ப்பித்து… ப்ராஜெக்டர் ஓட கனெக்ட் செய்து… ப்ரெசென்ட் பண்ண ஆரம்பித்தான்…

அவன் ஆரம்பிக்கபோறான் என அறிந்ததும்…விக்ரம்…”தேவ், கொஞ்சம் பேசணும்”

கண்ணை சுருக்கி “எஸ், கோ அஹெட்”

“வேற ப்ராஜெக்ட் குடுக்கிறீங்களா, இந்த டாப் ப்ராஜெக்ட் வேணாம்”
தேவ், “ஏன் வேணான்னு ஐ நீட் அ ரீசன்”

விக்ரம், “வசுக்கும் கூட வேணாம்னு சொன்னாங்க”

தேவ், “வசு????!!!” என அழுத்தமாய் வினவினான்…

விக்ரம், “ஓ, சாரி..வசுந்தரா..” அவளை கை கட்டினான்…

“அவங்களுக்கு வாய் இல்லையா... இல்லை பேச வராதா.. யாருக்கு என்ன கான்செர்ன் இருக்கோ அவங்க பேசுனா போதும்” என பொறுமையா அதே சமயம் அழுத்தமாய் சொன்னான்…

தேவை தான் அந்த மங்கூஸ் மண்டையனுக்கு வசுவின் காதில் முனு முனுத்தால்…

விக்ரமோ, “ஓஹ் சாரி… என் கான்செர்ன்… டாப் ப்ராஜெக்ட்ல வி காண்ட் மைண்டைன் ஒர்க் லைப் பேலன்ஸ்”…

தேவ், “கண்டிப்பா, அப்டி ஆகாது… ட்ரை பண்ணாம அப்படி சொல்ல வேண்டாம்..

உங்களுக்கு ஒரு வாய்ப்பு தரேன்… ஒரு வேளை பேலன்ஸ் பண்ண முடிலனா என்கிட்ட சொல்லுங்க…நா அப்போ மாத்தி தரேன் கண்டிப்பா”

சில நிமிட அமைதிக்கு பின் “சரி தேவ்.. ஐ அம் அலைண்ட்” என கூறிவிட்டான்… சி இ ஓ வே வாக்குறிதி கொடுக்கும் போது நம்பிக்கையை விக்ரமக்கு குடுத்தது…

ஆனாலும் வசு சொல்லப்போகும் காரணத்திற்கு தேவ் சரி என்று சொல்லிவிட்டா அப்போ என்ன பண்றதுனு ஒரு கலக்கம் விக்ரம்க்கு இருக்கத்தான் செய்தது…
சில பேரை காரணமில்லாமல் புடிக்குமே அப்டித்தான் வசுவை பிடித்தது… அதற்க்காக லவ் என்றும் அர்த்தம் இல்லை.. ஒரு வேளை சிங்கள் என்றாள் கண்டிப்பாக ட்ரை பண்ணலாம் ஒரு எண்ணம்…

தேவ், “சரி, நொவ் ஷால் வி ப்ரோசிட்” என கூரிய விழிகளால் கேட்டான்…
வசு, “ ஒரு நிமிஷம்.. எனக்கும் ஒரு கான்செர்ன் இருக்கு”

தேவ், “சொல்லு”.. க்கும் என செருமி கொண்டு “சொல்லுங்க” என மாற்றிவிட்டான்…

“நான் இதுக்கு முன்னாடி இவ்ளோ கிரிடிகல் ப்ராஜெக்ட், ஒர்க் பண்ணதில்லை… அதும் இல்லாம எனக்கு கல்யாணம் இன்னும் ரெண்டு வாரத்துல வீட்ல வச்சுருக்காங்க…அதுக்கு லீவு எடுக்க வேண்டிவரும்…”

கல்யாணம் என்றதை வசுவின் வாயிலிருந்து கேட்டவுடன் விக்ரம் முகம் விழுந்துவிட்டது….

காவ்யாவிற்கோ சந்தோசம் தாங்க முடியவில்லை.. ஆயிரம் வாட்ஸ் மின்சார விளக்கு போல அவள் முகம் ஜொலித்தது…..

இவங்க தேவ்வை சைட் அடிக்கல தான் இருந்தாலும்… இப்போ நாம மட்டும் தானே…போட்டிக்கு யாரும் இல்லையே என சந்தோசபட்டுக் கொண்டாள்…

தேவ், “ஹ்ம்ம், நானும் அதே டைம்ல பர்சனல் லீவு எடுக்குறேன்.. சோ பிரச்சனை இல்லை… அதும் இல்லாம ஒருத்தங்க இல்லனா வி ஹவ் பாக் அப் பேர்சன்ஸ்..பிளஸ், வசுந்தரா, நீங்க probation period(தகுதிகாண் காலம்)ல இருக்கீங்க.. இந்த கம்பெனி ரூல்ஸ்படி..நீங்க இந்த டைம் லீவு எடுத்தா அதுக்கு காம்ப்(ஈடு) பண்ணனும்” ரூல்ஸ் சிகாமணியாக விவரித்தான்…

அவன் இவ்ளோ தூரம் சொல்லும் போது தலையை ஆட்டுவதை தவிர வேற ஏதும் தெரியவில்லை….

சரி என்று விடுவிட்டாள்…

தேவ், “ உங்களுக்கான லேப்டாப்ஸ் ஈவினிங் வந்துடும்.. சோ நொவ் டேக் நோட்ஸ்…” சொல்லிவிட்டு செஷன் எடுக்க ஆரம்பித்தான்….

அவன் நுனுக்கமான அறிவை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை வசுவிற்கு…
அந்தளவுக்கு எளிதான முறையில் விவரித்தான்….

செஷன் நடத்தும் போது விக்ரம், காவ்யாவை பார்க்க முடிந்த அவனால் வசுவை பார்க்க முடியவில்லை…

முடியவில்லை என்பதை விட தவிர்த்தான் என்பது சரியாக இருக்கும்…

எனக்கு உன்னை பிடிக்கவில்லை என காண்பிக்க நினைத்தானோ..அவனுக்கு தான் வெளிச்சம்…

மதியம் 3 ஆகவும், லேப்டாப் குடுப்பதற்கென சப்போர்ட் டீம்ல் இருந்து வந்தார்கள்… அப்பொழுது தான் மணியை பார்த்தான்…..

அவர்கள் வைத்து விட்டு… அவர்களுக்கு என தனிப்பட்ட லொகின் மற்றும் கடவுச்சொல் அடங்கிய தாளை விக்ரமிடம் குடுத்து விட்டு…தேவ்மிடம் விடை பெற்று சென்று விட்டார்கள்…

ஓகே கைஸ், பிரேக் எடுத்துக்கோங்க… அப்புறம் லொகின் பண்ணி பாருங்க… சில அப்டேட்ஸ் கேக்கும்… பிளஸ் சில சாப்ட்வேர் டவுன்லோட் பண்ணனும்… ஐ வில் ஹெல்ப் யூ ஆல்…. சொல்லிவிட்டு கொஞ்சம் ஓயிந்து போய் அமர்ந்தான்…

அந்த வேளையில் ஒரு கால் வரவே எழுந்து பேச சென்றான்…

காவ்யா, “வசு, எனக்கு அக்ஸஸ் பேட்ஜ் இன்னும் வரல… மதியம் வர சொன்னாங்க.. நா போய்ட்டு வரேன்.. அங்கே பசங்களா தான் இருந்தாங்க.. நா விக்ரமஹ் கூட்டிட்டு போறேன்” என் இவளிடம் சொல்லியவரே கீழ் கண்ணால் அவனை நோட்டம்விட்டாள்….

“என்னாலலாம் வர முடியாது…” முகத்தில் அடித்த மாதிரி கூறினான்…

“ப்ளீஸ் வாங்க…ஒரு ஹெல்ப் தானே கேக்கறேன்.. அங்க பசங்களா இருகாங்க… துணைக்கு மட்டும் வாங்க.”…

“உன்னையெல்லாம் யாரு பாக்கப்போறானு இந்த சீன் போடற” குதற்கமாவே கேட்டான்…

அவள் முகம் சிறிது சுணங்கினாலும்…அதை மறைத்தும் கொண்டு… “எனக்கு தெரியாது நீங்க வந்தே ஆகணும்” என பக்கத்தில் வந்து நின்றாள்…அவள் வந்து நின்ற தோரணையே கை பிடித்து இழுத்துவிடுவாள் என இவனுக்கு புரியவே….

“இம்சை, இம்சை..” முனு முனுத்தவாரு… “வா போலாம்” என அவள் மேல் இடிக்காதவாரு எழுந்து நின்று அவளை சுற்றி நடந்தான்…

அதை பார்த்ததும்.. “போய்ட்டு வரேன் வசு” என அவனை பிடிக்க கிட்டதட்ட ஓடினாள்…

வசுவும், தனக்கு குடுத்த லேப்டாப் எடுத்து வந்து… லொகின் செய்ய முயற்சித நேரம்… தேவ் உள்ளே வந்தான்…

இருவரின் பார்வைகள் சங்கமித்தாலும்… ஒரே நேரத்தில் விலக்கியும் கொண்டார்கள்…

அவன் வந்து அவனிடத்தில் அமர்ந்தான்…

என்ன நினைத்தானோ, “வசுந்தரா” என அவனுக்கே உரித்தான குரலில் அழைத்தான்…

அவள் அவனை நிமிர்ந்து மட்டும் பார்த்தாள்…

“ஓஹ், மஹாராணி என்னனு கேக்க மாட்டாங்களோ”.. மனதில் கருவியபடி…

“நீ உனக்கு கல்யாணம்னு சொல்லிருக்க… அது வரைக்கும் நிறுத்திக்கோ… என்னை தான் கல்யாணம் பண்ண போறனு….. இத நீ யார்கிட்டயும் சொல்ல கூடாது… அதே மாதிரி கல்யாணம் ஆனா, அட்வாண்டேஜ் எந்த விஷயத்துலயும் எடுக்க கூடாது… முக்கியமா என்கிட்ட இருந்து எதையும் எதிர்பாக்க கூடாது..யூ ஆர் ஜஸ்ட் மை எம்ப்லாயீ” என்று அவளிடம் கட்டளையிட்டான்…

இந்தா வந்துட்டான்ல ரூல்ஸ் சிகாமணி.. மனதில் கவுண்டர் குடுத்தாலும்…
அவனிடம் சரி என்பதாய் தலையை மட்டும் ஆட்டினாள்…

அவனிடம் பேச கூடாது என்பதில்லை… பேச முடியாதபடி பகுத்தறியா ஒரு உணர்வு…
ஆனால் அவனோ அதை திமிர் என்றே நினைத்தான்….

காவ்யா, விக்ரம் இருவரும் வந்துவிட்டார்கள்…

லொகின் செக் பண்ண செய்தார்கள்…

வசுவிற்கு லொகின் ஒர்க் ஆகவில்லை…

அவன் தான் எதற்கும் அணுககூடாதுனு சொல்லிவிட்டான் அல்லவா என காவ்யாவை கூப்பிட்டாள்…..

“என்ன வசு”

“என்னால லொகின் பண்ண முடில, வேற பேஜ்க்கு போகுது”…

“இருங்க பாக்கறேன்” தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்தாள்…

முடிலனு நாம தேவ் கிட்ட சொன்னா... அவரு இவங்களுக்கு வாய் இல்லையானு கேப்பாரு… என்ன பண்ணனு யோசித்தாள் காவ்யா…

எல்லாத்தையும் கவனித்தாலும்… ஏன் அவள் வந்து கேக்க மாட்டாளோ.. என்ற ஏகத்தாளம்…வசதியாய் தான் எதிர் பார்க்க கூடாதுனு சொன்னதை மறந்துவிட்டான்…

ஒரு கட்டத்தில்… “என்ன பிரச்சனை காவ்யா… உங்களுக்கு என்ன ஒர்க்ஓஹ் அத பாக்கலாமே”… கடுமையாக சொல்லவில்லை என்றாலும்… கண்டிப்பு நிரம்பி இருந்தது…

வசுவிற்கு தன்னால் காவ்யா திட்டு வாங்குவதை பொறுக்க முடியவில்லை…

அதனால் “காவ்யா, நீங்க பாருங்க.. நா சப்போர்ட் டீம் கிட்ட போய் பாக்கறேன்”

“சாரி, வசு” மெல்லிய குரலில் சொன்னாள்..

“ஹே, அதுலாம் இல்லை.. நா போய் பாக்கறேன்”

இவள் கூறுவதை மட்டுமே உன்னிப்பாக கவனித்தாpன்… ஓஹ் மேடம், அப்போமும் என்கிட்ட கேக்க மாட்டாங்க.. கடுப்புடன் நின்றான்…

இவள் எந்திரிக்க முற்படுவதை பார்த்ததும்… “என்னாச்சு” என அவள் அமர்ந்த நாற்காலி பின்னே வந்து நின்றான்…

அமர்ந்தவாக்கிலே, அவனை ஏறெடுத்து பார்த்தாள்.. “நா சப்போர்ட் டீம்க்கு போறேன்… லொகின் பண்ண முடில..”

அப்போ கூட அவனை கேக்கவில்லை என கோவம் தான் வந்தது…
அந்த கோவத்தில், “மவுஸ்யை வேகமாய் தன்னுடைய பக்கத்தில் இழுத்து”…. என்ன பிரச்சனை என்று பார்க்கலானான்…

அவன் இடது கை அவளது இடது நாற்காலி கைப்பிடியில் வைத்து இருந்தான்..… அவனது முகம் அவள் முகம் பக்கத்தில் இருந்தது…

“எப்படி ட்ரை பண்ணனு எனக்கு காட்டு”… கடு கடுன்னு கேட்டான்…

எப்படி பண்ணேன் என்று அவனுக்கு காட்ட முற்பட்டு… யோசியாமல்.. மவுஸ்யின் மேல் இருந்த அவன் கையின் மேல் வைத்து… என்ன பண்ணுனேன் என்று சுருக்கமாக கூறினாள்…

அவனிடம் இருந்து பதில் வரவில்லை என அவனை பார்த்தாள்…

அவள் பார்த்ததும்.. “கொஞ்சம் உன் கைய எடுக்குறியா ப்ளீஸ்” கோவமாய் கூறினான்…
சொன்னபோது அவன் கண்ணில் இருந்த ஒவ்வாமையை கவனித்தாள்…

கவனித்ததும் கண்ணில் கண்ணீர் திரண்டது… அவனுக்கு காட்டக் கூடாதுனு என முகத்தை திருப்பி கொண்டாள்…

என்ன நினைத்தானோ அவள் லேப்டாப் எடுத்து தன்னிடத்தில் வந்து அமர்ந்து கொண்டான் என்ன பிரச்சனை என பார்க்க ஆரம்பித்தான்……

அவள் மேலும் ஒரு கண்ணை வைக்க தவறவில்லை…

இப்பொழுது விழுவேனா, அப்புறம் விழுவேனா என இருந்த கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்து விட்டது…

அதை கவனித்த தேவ், “ம்ப்ச்” என டக்குனு எழுந்து வெளிய போனான்…

வசுவிற்கு, “இப்போ என்ன பண்ணனு புரியவில்லை… லேப்டாப் எடுத்துட்டு சப்போர்ட் ரூம்க்கு போயிறலாமா..” என்றும் நினைத்தாள்…

காவ்யா, “வசு, உங்க கண்ணு கலங்கி இருக்கு…அழறீங்களா?” படபடபாய் கேட்டாள்…
விக்ரமும் அதே நேரத்தில், “என்னாச்சு, ஏன் அழுத மாதிரி இருக்கீங்க” என கேட்டான்…

“இல்லை இல்லை… இந்த a c கண்ணுக்கு எரிச்சலா இருக்கு” என பொதுவாய் உரைத்துவிட்டு…

“காவ்யா, நா பேசாட்டி சப்போர்ட் டீம்கு போய் ஹெல்ப் கேக்கட்டா”

“இருங்க வசு, அவர் பாப்பாரு.. நீங்க அங்க போனா லேட்டா ஆகும்.. அதுக்கு அவரே முடிச்சு குடுத்துருவாரு.. உங்களுக்கு அலைச்சல் மிச்சம்”…

ஒரு ஐந்து நிமிடம் கடந்த நிலையில் அவன் உள்ளே வந்தான்..

வந்ததும்… “நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க மிச்சத நாளைக்கு வந்து பாருங்க… வசுந்தரா, நீங்க இருங்க.. நான் இப்போ செக் பண்றேன்… லொகின் சரி ஆனதும் கிளம்புங்க” என அவள் லேப்டாப் பார்க்க ஆரம்பித்தான்…

அவன் கிளம்ப சொன்னதும்… காவ்யாவுக்கு வேற வழி இல்லாமல்… அவனிடம் சொல்லிவிட்டு, வசுவிடம் தலை அசைத்துவிட்டு கிளம்பினாள்…

விக்ரமும் அவளிடம் ஒரு தலை அசைப்புடன் கிளம்பிவிட்டான்…

அவர்கள் சென்றதும் மறுபடியும் தன்னை நினைத்தே அழுகை வர தொடங்கியது… நான் ஏன் இவனுக்கு ஓகே சொன்னேன்…

தெரியாம அவன் கை மேல வச்சதுக்கு இப்டி பண்ணனுமா.. இவ்ளோ ஹர்ஷ் தேவையா…

ஒரு சதவீதம் கூட தன்னை பிடிக்காதவனை எந்த நம்பிக்கைல வாழ்க்கை துணையாக ஏற்க…..என்ற ஐயம் எழாமல் இல்லை….

இவனை கண்டிப்பா கல்யாணம் செய்யதான் வேண்டுமா…

நினைக்க நினைக்க கண்ணும் மூக்கும் சிவக்க ஆரம்பித்தது……

அது கூட தனி தேஜஸ் கொடுத்தது…

அரை மணி நேரம் சென்றிருக்கும்… அவள் முன்னே அவள் லேப்டாப் வந்து வைத்து…அவளருகே அமர்ந்தான்…

லொகின் ஆகுது, நீ தெரியாம வேற எதுலயோ போய் ட்ரை பண்ணிருக்க… இனிமே அந்த பிரச்சனை வராது… அல்மோஸ்ட் எல்லா சாப்ட்வேர்க்கும் அப்டேட் குடுத்துருகேன்… லோகோப்ப் பண்ணாம.. லாக் மட்டும் பண்ணி வை.. நாளைக்கு எல்லாம் அப்டேட் ஆகிருக்கும்” என சொன்னான்…

“ம்ம்ம்” ஞ ம ண குரலில் கூறினாள்...

கூறும் போதும், ஒரு துளி கண்ணீர் வழிந்தது…

அவன் கவனித்து, பாண்ட் பாக்கெட்ல் உள்ள தன்னுடைய கைகுட்டையை எடுத்து குடுத்தான்…
அவள் அதை பார்த்தாலும் வாங்கவில்லை…

இவனுக்கும் சாரி என்றும் கேக்க தோணவில்லை.. நான் தான் முதல்லே சொன்னேன் தானே, நீயா தானே இழுத்துக்கிட்ட.. அப்போ பட்டு தானே ஆக வேண்டும் என்கிற இருமாப்பு…

“இந்தா, இத பிடி” எனக் கைக்குட்டையை கொடுத்தான்…..

“எனக்கு வேணாம்” அதே ஞ ம ண குரலில் மூக்கை சுருக்கி மறுத்தாள்…

என்னவோ அவனுக்கு அவளை கட்டி அள்ளி கொள்ள தோன்றியது..

அவள் கை குட்டையை மறுத்ததும், சரி என்று விட்டுவிட்டான்..

ஆர்ப்பாட்டம் இல்லாத அழகு… அழுறதும் ஊரை கூட்டியோ.. இல்லை மற்றவர்களை கவர மாதிரியோ அல்லாமல்… அமைதியாக அழுகிறாள்… என இதை கூட முதலில் இவளிடம் தான் காண்கிறான்….

ஈர்க்கபடுகிறான் தன்னையும் அறியாமல்!!!!!!!!!



 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 17

காவ்யா வெளியே வந்தாலும், வசு வர வரை காத்திருக்கலாம் என கொஞ்சம் தள்ளி நின்னாள்….

உள்ளே என்ன நடக்குது என நோட்டம் விட்டாள்…

குனிந்து நிமிர்ந்து பார்க்க முயற்சித்தாள்… கண்ணாடி என்றாலும் உள்ளே நடப்பவை தெரியாதவாரு இருந்தது…

“என்ன பழக்கம் இது” கடுப்பாக குரல் கேட்கவே…

“அம்மா” என நெஞ்சை தடவியவாரு திரும்பி பார்த்தாள்…

“நீங்க தானா, விக்ரம்.. பயந்துட்டேன்… ஆமா என் ஆளு உள்ள இருக்காங்கல….

“வசுவையா சொல்ற??” அய்ய ச்ச்சீ என்ற ரீதியில் பார்த்தான்…

அவன் சட்டை காலரை கொத்தாக பிடித்து இழுத்து “லூசு, லூசு, என் ஆளு தேவ்” அலட்டலா கூறினாள்…

அவள் இழுத்ததில் அவள் மேல் விழ வேண்டியவன், கடைசி நேரத்தில் சுதாரித்து அவள் பக்கமிருந்த சுவரில் கை வைத்து அவள் மேல் விழாதபடிவாரு நிலை நிறுத்தி கொண்டான்…

“அறிவிருக்காடி, ஒரு ஆம்பிள பையன புடிச்சு இழுக்குற”

“இந்த’டி’ போட்டு கூப்பிடுகிற வேலைலாம் வச்சுக்காதீங்க.. நான் ஒண்ணும் உங்க பொண்டாட்டி இல்லை, ‘ஹூகூம்’” முகத்தை சிலுப்பினாள்..

அவன் அப்போ உன் புருஷனானு கோவமா கேட்டதுக்கு திருப்பி குடுத்துவிட்ட சந்தோசம் மனசுக்குள்…

அவன் ஒரு நிமிடம் விழித்தாலும், அவள் கையை சட்டை காலரில் இருந்து எடுத்துவிட்டு கோவமாய் தள்ளி போய் நின்றான்….

அவளும் என்ன நினைத்தாளோ, அவன் பக்கத்தில் போய் நின்றாள்…
அவன் இன்னும் கொஞ்சம் தள்ளி நின்றான்…

“ரொம்ப ஓவராதான் போறான்” மனதில் எண்ணிவிட்டு, மறுபடியும் பக்கத்தில் போய் நின்றாள்…

அவன் திரும்ப தள்ளி சென்றதும்.. கடுப்பாகிய இவள் அவன் முழங்கையை பிடித்து இழுத்தாள்..

“ஏய், இப்போத்தானே கேட்டேன் மறுபடியும் எதுக்கு புடிச்சு இழுக்குற” அவன் பல்லை கடித்து கொண்டு கூறினான்…

அவன் பேசியவிதம் பயமுறுத்தினாலும், “அப்போ தள்ளி போகாதீங்க, நான் உங்க கைய புடிச்சு இழுக்கவே வரல, சாரி கேக்கதான் வந்தேன்”

“ஓஹ், அப்போ கேளு” என்று அவள் கையை நகட்டி, கால்களை அகலமாய் விரித்து கையை கட்டி நின்று எகத்தாளமாகவே கேட்டான்…

“சாரி….டா, விக்ரம்” என இழுத்து நக்கலாக கூறினாள்..

அப்புறம் சாரி நா உங்கள இழுத்ததுக்கு மட்டும்மில்லை, வந்த முதல் நாளிலே உங்க காதல் தோத்ததுக்கும் சேர்த்துதான்…

“என்ன உளறுற” வெளிப்படையா தெரியும்படியா இருந்தோம்.. என நினைத்தாலும் அவளிடம் கெத்தாக காட்டிக்கொண்டான்…

விக்ரமிற்கு, வசுவை பிடித்து இருந்தது.. அதற்காக லவ் என்று இல்லை…

காவ்யா, “ வசுவிற்கு, நீங்க பிராக்கெட் போட்டதைத்தான்.. நான் பார்த்தேனே…உங்கள மாதிரிலா நான் இல்லை.. நா தேவ்வை கல்யாணம் பண்ணுவேன்.. இப்டி தோத்துலாம் போக மாட்டேன்” சவடாலாய் பேசினாள்….

நீ என்னமும் பேசிகொள் என அவன் கேக்காத மாதிரி நின்று கொண்டான்…

இவர்கள் இப்டி வழக்கடித்து கொண்டிருக்கும் போதே வெளியே வந்தாள் வசுந்தரா…

அவளை பார்த்த காவ்யா, “வசு” இங்க கை காட்டினாள்…

“ஹே, நீங்க இன்னும் கிளம்பலையா…எனக்காகவா வெயிட் பண்ணுறீங்க”

“உங்களுக்காக தான் வசு” காவ்யா…

“எப்படி போவீங்க ரெண்டு பேரும்” வசு…

“நான் நந்தனம், பஸ் தான்..நீங்க விக்ரம்?” அவனிடம் கேட்டாள்..

“நான் சைதாப்பேட்டை” ஆனா நான் பைக்லா வந்துருக்கேன்…

“ஓஹ், சரி வாங்க! போகலாம்” வசு

கீழே வர ஒன்றாக சென்று, பின்னர் அவர்கள் வழியில் சென்றார்கள்…

வசுவும், பி. ஜிக்கு சீக்கிரமே வந்துவிட்டாள்…

வந்தவளுக்கு ஒண்ணும் செய்ய தோணவில்லை…

அப்படி ஒரு வெறுப்பு.. தூங்குனா நல்ல இருக்கும் என்று தோன்றியது…

பசிக்கவும் இல்லை.. படுத்துவிட்டாள்.. தூக்கமும் வரவில்லை…

அந்த சமயம், ஜெயாவிடம் இருந்து கால் வந்தது…
எடுத்தவுடன், “ வசும்மா” என்றுதான் அழைத்தார்…
ஐயோ இவங்க வேற, மனுஷி இருக்குற நிலைமை புரியாம… மனதிற்குள் மட்டுமே…

“வாழ்த்துக்கள் வசும்மா” வாழ்த்தினார்… எதற்கு என்று புரிந்தது…

“தேங்க்ஸ் அத்தை, நல்லா இருக்கீங்களா?”

“நல்லா இருக்கோம்… எனக்கு முதலிலேயே தெரியாது நீ அங்க தான் வர போறனு…ஆனா இது ஒரு நல்ல வாய்ப்பும் கூட”

“என்ன நல்ல வாய்ப்போ, போங்க” எண்ணியவாரு…
இவர்களிடமே நம்ம கலக்கத்தை கேப்போம்..
“நான் ஒன்னு கேக்கவா”

“கேளுடா” என்றவருக்கு ஒரே ஆபீஸ்ல ஒர்க் பண்ணா சலிப்பு தட்டாதா”

“உனக்கு ஒத்துவராதுனு நினைச்சா கண்டிப்பா வேற பாரு…உன் விருப்பம் தான் முக்கியம்.. கண்டிப்பா ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும் ஒரே இடத்துல வேலை பார்த்தா… சலிப்பு எப்போ தெரிமா தட்டும்… அவங்க அவங்க ஸ்பேஸ்குள்ள இல்லாம… கேள்வி கேப்பாங்கல.. அப்போ ஆரம்பிக்கும்… இந்த மாதிரி நடந்தா… ஒண்ணா வேலை செய்யட்டியும் கூட சலிப்பு வரும்… உனக்கு எது சரின்னு படுதோ அத நீ பண்ணு….” அவர் கூறினார்…

“சரி அத்தை, நான் கொஞ்ச நாள் ட்ரை கொடுக்குறேன்… முடிலனா நா வேற பார்க்கிறேன்”

“சரி வசுமா, நல்லா சாப்பிடு..கல்யாண நாள் நெருங்கிட்டு இருக்கு, 20 நாள் தான் இருக்கு...”

ஆம், இவள் ஊரில் இருந்து கிளம்புற அன்றைக்கே மாப்பிளை வீட்டார் சொல்லி இருந்த நாட்களில் ஒரு நாள் தேர்ந்தெடுத்து வீட்டில் சொல்லிவிட்டு தான் வந்தாள், ஜோஷுவாவும் ஜெயாவிடம் கூறிவிட்டர் .. இரு வீட்டார்களும் துரிதமாக கல்யாண வேலையில் ஈடு பட ஆரம்பித்தார்கள்…

“வசுமா,நீ தூரமா இருக்குறனால நா புடவை எடுக்கும் போது கால் பண்றேன், அப்போ நீ செலக்ட் பண்ணு…அப்புறம் வசு, அளவு பிளவுஸ் தேவ்கிட்ட குடுத்துவிட்ரியா… அவன் வரும் போது அவன் கிட்ட வாங்கிக்கிறேன்..”

அவளுக்கும் வேற வழி இருக்கவில்லை “சரி அத்தை”.. என சிறிது நேரம் பேசிவிட்டு வைத்துவிட்டார்கள்…

இவளும் களைப்பில் தூங்கிவிட்டாள்…

அடுத்த நாள் காலை ஆனது…
வசு, விரைவாகவே கிளம்பிவிட்டாள்….

இன்றைக்கும் அதே இடம் என்பதால்.. நேராகவே வந்து அமர்ந்துவிட்டாள்….

அவள் வந்து ஐந்து நிமிடத்தில் விக்ரமும், காவ்யாவும் வந்து விட்டார்கள்…

காவ்யா, “குட் மார்னிங் வசு” வாழ்த்திவிட்டு அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்…

“குட் மார்னிங், காவ்யா” மறுமொழிந்தாள்…

“இன்னிக்கும், தேவ் வந்தாருனா நல்லா இருக்கும்லா” என்றாள் காவ்யா…

“ஓஹ் ஹோ…”

“எனக்கு அவர புடிச்சிருக்கு வசு, அவர் மனசுல இடம் பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்..”

“அது சரி” அவளை ஏற இறங்க பார்த்தவள்..

“மின்னுவதெல்லாம் பொன்னல்ல காவ்யா, எதுக்கும் தெரிஞ்சு வச்சுக்கோங்க.. ஏற்கனவே அவர் மனசுல யாராச்சும் பட்டா போட்ருக்காங்களான்னு!”

“ஆஹ், என் அண்ணா சொன்னான்… கல்யாணம் நின்றுச்சுனு.. அப்போ இப்போ யாரும் இல்லையே”…

“யாரு கண்டா, அந்த பொண்ண நினைச்சுட்டே இருக்கலாம்ல”…

“அது பரவால்ல.. நா மாத்திடுவேன்”

“ஓஹ் ஹோ, ஆல் தே பெஸ்ட்… சீக்கிரமா பண்ணுங்க” தன்னுடைய வேலையில் கவனமானால்….

அவள் லொகின் பண்ணி பார்க்கும் போது தான் தெரிந்தது… எல்லா சாப்ட்வேர்ம் அவளுக்காக டவுன்லோட் பண்ணி வச்சிருந்ததை…

பரவால்லயே, முசுடா இருந்தாலும்…எதோ கொஞ்சம் உதவுற மனப்பான்மை இருக்கு என நினைத்து கொண்டாள்…

அவனுக்கு மட்டும் தான் தெரியும்… அவன் அவளை திட்டுனதுக்கு மன்னிப்பாக அதையெல்லாம் டவுன்லோட் பண்ணி குடுத்தான் என்று!!!!!!

அந்த வாரம் அப்டியே ட்ரைனிங்ல் சென்றது…
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 18
அடுத்த வாரம் அவர்கள் மூவரையும்… ப்ராஜெக்ட்ல் கொஞ்ச கொஞ்ச வேலை குடுக்க ஆரம்பித்தார்கள்…

கடந்த ஒரு வாரம் தேவ்வை பார்க்கவில்லை… ட்ரைனிங் செஷன்யை டீம் பொறுப்பில் விட்டுவிட்டான்…

இந்த ப்ராஜெக்ட்க்கு என கொஞ்சம் பெரிய கான்பிறேன்ஸ் ரூம் இருந்தது.. அதில் தான் எல்லாரும் இருக்க வேண்டும் ப்ராஜெக்ட் முடியும் வரை…. சில சமயம் அவர்களுக்கு என்று தனி தனியாக ஒதுக்க பட்ட ஓபன் கேபின்லயிம் அமர்ந்து கொள்ளலாம் மீட்டிங் மற்றும் எந்த ப்ரோப்லேம் ப்ராஜெக்ட்ல் இல்லாத பட்சத்தில்…

மூன்று பேரும் தட்டி முட்டி தான் கற்று கொண்டிருந்தார்கள்…

வசு டெஸ்டிங் தான் என்றாலும்… இப்பொழுது டெவெலப் பண்ணி கொண்டிருக்கிவங்களுக்கு உதவியும் செய்ய வேண்டும்… இது தான் பார்க்க வேண்டும் என்பது இல்லை…

இவள் கோடிங் ஒன்று எரர் அடித்து கொண்டே இருந்தது..

விக்ரம் தான் பக்கத்தில் இருப்பான்.. அவனிடம் கேட்டாள்… அவனும் எவ்ளோவோ ட்ரை பண்ணி பார்த்துவிட்டான்… முடியவில்லை…

ஒரு சீனியர் அவளுக்கு எதிரில் அமர்ந்து இருந்தான்… அவனிடம் கேக்க சொன்னான்..

டேபிள் இரு பக்கமும் டீம் மொத்தமும் அமர்ந்திருந்தனார்…

நடுவில் அவர்களை எல்லாம் நோக்கியவாரு தேவ் இருந்தான்…

இவள் அவன் பின்னாடி தாண்டி… அவன் வலது பக்கம் வந்தாள்…

வலது பக்கத்தில் தான் அந்த டெவெலப்பர் அமர்ந்து இருந்தான்…

பக்கத்தில் காலியான நாற்காலி இருந்தது… அதை எடுத்து போட்டு டெவெலப்பர் பக்கத்தில் அமர்ந்தாள்.. அவள் டவுட் கேக்க ஆரம்பித்ததும்…

தேவோ, “வசுந்தரா ஒரு நிமிஷம்” அவன் கூப்பிட்டததில் டீம் முழுவதும் அவனை பார்த்தது… அவன் கூப்பிட்ட விதம் கம்பீரமா இல்லை பெயர் அவ்ளோ அழகா என தெரியவில்லை…அவன் மேலும் “முரளி(அந்த டெவெலப்பர் பெயர்) நீங்க ஒர்க் பண்ணுங்க… அவங்க டவுட் நான் கிளீர் பண்ணுறேன்”

காவ்யாவும் விக்ரமின் இன்னொரு பக்கத்தில் அமர்ந்து இருந்தாள்…

அவன் கையை சுரண்டினாள்…இவ ஒருத்தி சும்மா சும்மா தொட்டுகிட்டு..

என்ன என்பது போல் அவளை பார்த்தான்…

“தேவ் கூப்பிட்டது அழகுல.. அதும் இல்லாம, வசுந்தரா.. ஒரு மாதிரி கம்பீரமா “நீலாம்பரி” மாதிரி இருக்குல”…

“ஹ்ம்ம் இருக்காதா பின்னே…நீலாம்பரிக்கே டௌஃப்(tough) குடுத்தாங்கல வசுந்தரா”

“என்ன சொல்றீங்க, எனக்கு புரில”

“ஹ்ம்ம்.. நீ படையப்பா பாத்திருக்கியா?”விக்ரம்.. ஏனோ அவளிடம் ஒருமைக்கும் தாவி விட்டான்.. அவள் பண்ணுகிற சேட்டை அப்படி!!!

“ஓஹ் நிறைய முறை பாத்துருக்கேன்…என்ன இப்போ…”

“பார்த்து என்ன செய்ய… அதுல ஹீரோயின் பெயர் தெரிலயே”

“அதுல சௌந்தர்யா நேம் வசுந்தராவா” அவனிடம் கேட்டு விட்டு..ஓடனே கூகுள் ஆண்டவரிடம் கேட்டாள்.. அதுவும் ஆம் என்று கூறவும்…

“ஆமா விக்ரம்… அதான் ஒரு மாதிரி கெத்தா தெரிஞ்சுதா… செம செம…”

“இருக்கலாம்” என்று தோளை குலுக்கி.. தன் வேலையை பார்க்கலானான்….

தேவும் எல்லார் முன்னாடியும் சொல்லிவிட்டதால்…வேற வழி இல்லாம.. அந்த நாற்காலி எடுத்து போட்டு அவன் வலது பக்கத்தில் அமர்ந்தாள்…

“என்ன பிரச்சனை” ப்ரோப்லேம் தீர்த்து வைக்கும் நோக்கில் கேட்டான்…

“எரர் வருது தேவ்.. அத கிளீர் பண்ண முடில”

“ஹ்ம்ம், பார்க்குறேன்” என அவள் லேப்டாப்யை எடுக்க அவன் திரும்பவும்… இவள் நகர்ந்து விட்டாள்.. அவன் மேல பட கூடாது என்று…

அதை கவனித்தான், ஆனால் ஏதும் சொல்லாமல்.. அவள் கூறிய ப்ரோப்லம் என்னவென்று ஆராய தொடங்கினான்…

“கோடிங் கொஞ்சம் மாத்தணும்” என மறுபடியும் மாற்றி எழுதினான்…

அவன் அவளையே மாத்த சொல்லிருக்கலாம் தான்..

என்னவோ, அவளுக்காக மாற்றி எழுதி குடுத்தான்…

“இப்போ எரர் வரல” என அவளிடம் அவள் லேப்டாப்யை குடுத்தான்…

“தேங்க்ஸ் தேவ்” என எழுந்து சென்றாள்..

“அவன் தலையை மட்டும் அசைத்தான்”

இப்படியாக நாட்கள் சென்று கொண்டிரிந்தது…

அந்த வார வெள்ளிகிழமை மதியம், தேவ் அவனுக்கென இருந்த கேபின்ல் இருந்தான்..

4 மணி இருக்கும், ஜெயாவிடம் இருந்து அழைப்பு வந்தது…

“சொல்லுங்க மா”

“தேவ், வசு இருந்தா.. ரெண்டு பேரும் வீடியோ கால் வாங்களேன்..”

“ம்மா, என்னமா.. ஒர்க் நேரத்துல”

“ப்ளீஸ் டா, புடவை எடுக்க வந்தோம்… நீங்க ரெண்டு பேரும் இருந்தா நல்ல இருக்கும்”

இருங்க அவளை கூபிட்றேன்….என கால் வைத்துவிட்டு..பின்னர், டீம் மேனேஜர்யை கூப்பிட்டு வசுந்தராவை என் கேபின்க்கு வர சொல்லுங்க…அவரிடம் உரைத்தான்…

இங்கே கான்பிறேன்ஸ் ரூம்ல்… “வசுந்தரா..உன்ன தேவ் கூப்பிட்றாரு… உங்க ஒர்க்ல ஏதும் ப்ரோப்லம் இல்லைல”..

“இல்லை மித்ரன்.. சரி என்னனு கேட்டுவிட்டு வரேன்”.. என கிளம்பினால்..

அவன் கேபின் வந்ததும்.. கதவை தட்டினாள்… அவன் அனுமதி கொடுத்ததும் உள்ளே வந்து நின்றாள்…

“கூப்பிட்டீங்களாம், மித்ரன் சொன்னாங்க” வசு…

அவளை அவனுக்கு எதிர் உள்ள இருக்கையில் அமர சொன்னவன்..

“ஹ்ம்ம், அம்மா கூப்பிட்டாங்க.. புடவை கடைல இருக்காங்க.. நீ பார்த்து செலக்ட் பண்ண வீடியோ கால் வர சொன்னாங்க…”

“இரு கால் கனெக்ட் பண்றேன்” என அவனுடைய லேப்டாப்இல் கனெக்ட் செய்தான்..

ஜெயா அதை அட்டென்ட் பண்ணியதும்…

லேப்டாப் எடுத்து அவள் முன்னே வைத்தான்…

இவன் தன்னுடைய மொபைல் பார்க்க ஆரம்பித்துவிட்டான்…

சிறிது நேரம் மருமகளும் மாமியாரும் ஆராய்ந்தார்கள்… பின்னர் மூகுர்த்ததுக்கு என்று ஒரு மூன்று புடவை செலக்ட் பண்ணினார்கள்…

ஒரு புடவை… பிங்க் நிறம் அதில் முழுவதும் பொன்னிறத்தில் தரியால் நெய்த பட்டு புடவை… மீதி இரண்டு புடவைகளும் அதே வேலைப்பாடுகளுடன்…ஆரஞ்சு நிறத்திலும்… சிவப்பு நிறத்திலும்….

மூன்றும் அவ்ளோ அழகு... எதை எடுக்க என்று தெரியவில்லை…

அவள் தேவ், தேவ் என கூப்பிட்டு பார்த்தாள்… அவன் கவனிக்கவில்லை… மொபைளில் முழ்கி விட்டிருந்தான்…..

“ஏங்க” என்று கொஞ்சம் சத்தமாவே அழைத்தாள்…

“என்னடி” என்று அழைத்தே விட்டான்… அழைத்த மறுநிமிடம் தொண்டையை செருமி… “என்ன சொல்லு” என மாற்றி கேட்டான்… இவளும் கவனிக்கவில்லை..

கட்டியவன், கட்டியவள் போல் அழைத்து கொண்டார்கள்… அவனுக்கும் இந்த பெயர் சொல்லி கூப்பிடுவதை விட… ஏங்க என்பது பிடித்தும் இருந்தது…

ஏங்க என்பது என்னங்க என்பதில் இருந்து மருவி வந்தது…

அதான் அர்த்தம் கூட என்னுடையவன் தானே… இவனுக்கும் அது தெரிந்தது..

“கொஞ்சம் செலக்ட் பண்ணி தறீங்களா? நா ஒரு 3 புடவை காட்டிருக்கேன்…”

“ஹ்ம்ம் சரி” என எந்த பிகுவும் பண்ணாமல் அவள் நாற்காலி பின்னே வந்து நின்றான்…

“பார்த்தவுடன் சிவப்பு நிறம் அவனுக்கு பிடித்து இருந்தது. அதை சொன்னான்…”

“அவளுக்கும் அதை பிடித்திருக்கவும்…”

அதையே தேர்ந்து எடுத்தார்கள்…

ஜெயா, “ வசும்மா.. பிளவுஸ் மறக்காம தேவ்கிட்ட குடுத்துவிடு..”

“சரி அத்தை” அப்டியே வைத்து விட்டார்கள்…

நா கிளம்புறேன் என்று அவனிடம் விடை பெற்றாள்…

கான்பிறேன்ஸ் ரூம்ல் விக்ரமும் காவ்யாவும் கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தார்கள்…

இவள் வந்ததும்… காவ்யாவோ, “தேவ் ஏன் உங்கள கூப்பிட்டாரு”

சிறிது முழித்துவிட்டு.. “ஆஹ் அது.. அது வந்து… என் அட்ரஸ் மிஸ்மேட்ச் ஆச்சாம்…அதான் செக் பண்ணிக்க சொன்னாரு….”

“ஓஹ், ச்ச… நானும் இப்டி ஏதாச்சும் மாத்தி போட்டு இருந்துருக்கலாம் போலயே…அப்டினா என்னையும் கூப்டு இருந்துருப்பாருல…” ஆதங்கத்தில் சொன்னாள்…

“ஹ்ம்ம், நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்..” விக்ரம் அவளை வாரினான்…

“ஹ்ம்க்கும்” என முகத்தை திருப்பினாள்…

அந்த வாரம் அப்டியே சென்று விடவே… திங்கள் கிழமை வந்தது…..

திங்க கிழமை வந்தது தான் வந்தது… ஒரு குட்டி ப்ரோப்லேம் ஓட வந்தது… அவர்கள் எல்லாருக்கும்….

ஒரு குட்டி கோடிங் எல்லாத்தையும் மாத்தி விட்டது… அந்த கோடிங் மாத்துனது… சீனியர் டெவெலப்பர் தான்…தெரியாம செய்துவிட்டார்..

தேவ்வோ எல்லாரையும் காய்ச்சி எடுத்துவிட்டான்…அவனும் கூட சேர்ந்து போராடி ஒரு வழியா தீர்த்து வைத்தான்…

இதை முடிக்கவே நான்கு மணி ஆகியது…

முடித்ததும் சாப்பிட போய் விட்டான்…

இன்னிக்கு அந்த கோடிங் ப்ரோப்லேம் இருந்ததால்… இந்த மூன்று பேருக்கும் வேலையில்லை…

ஐந்து மணிக்கே கிளம்பிவிட்டார்கள்…

வசுவோ, அவளுடைய அளவு ஜாக்கெட் கொடுக்க எடுத்து வந்திருந்தமையால்.. எப்படி குடுக்கவென தவித்து கொண்டிருந்தாள்…அதுவும் இன்னிக்கு காலையில் இருந்து அவன் கடுப்பாக சுத்தி கொண்டிருந்ததால்.. போய் கொடுக்கவும் பயம்…

விக்ரம், காவ்யாவோடே கீழ இறங்கி விட்டாள்…. அவர்கள் எல்லாரும் தங்கள் வழியே சென்றது… இவள் மறுபடியும் கம்பெனிக்குள் நுழைந்தாள்..

லிப்ட்காக காத்திருந்தாள்… கீழ தான் உணவகம் கூட… அங்கே இருந்து தேவ் சாப்பிட்டுவிட்டு வந்து கொண்டிரிந்தான்….

அவனை பார்த்ததும் “அட கும்பிட போன்ன தெய்வம் குறுக்க வந்த மாதிரில இருக்கான்” ஆனா இங்க வச்சு எப்படி குடுக்க.. யோசனையோட நின்று கொண்டிருந்தாள்…

லிப்ட் அவள் தளத்தில் நிற்கவும்… தேவ் முதலில் ஏறி கொண்டான்… பின்னர் இவள் ஏறினாள்….

அவன் முன்னாடி நிற்கும் படி ஆகிற்று… அதற்குள் நிறைய பேர் ஏறவே… அவள் முதுகு புறம் முழுவதும் அவன் முன்னோடு ஒட்டும் படி இருந்தது…

அவளின் பின்மேடுகள் அவனின் தொடையில் பட்டது.. அது ஒரு மோன நிலையை அவனுக்கு குடுத்தது…

எங்கே திட்டி விடுவானோ என்ற பயம் ஒரு பக்கம்… நெருக்கம் ஒரு பக்கம் என் எப்போடா இறங்குவோம் என்கிற மனநிலை அவளுக்கு…

இறங்க வேண்டிய தளம் வரவே… இறங்கி கொண்டார்கள்…

அவன் வேகமாக கேபின்குல் சென்றான்….

இவள் ஒரு இரு நிமிடம் பொறுத்து… அவன் கதவை தட்டினாள்…

அவன் ஒப்புதல் கொடுத்ததும்… உள்ளே வந்தாள்…

“என்னாச்சு” அவன் தான் முதலில் கேட்டான்..

“வந்து… அணிக்கு புடவை எடுத்தாங்கல.. அதுக்கு பிளவுஸ் தைக்க அளவு பிளவுஸ் எடுத்து வந்துருக்கேன்” என அவளுடைய கைப்பயில் இருந்து ஒரு கவர் எடுத்தாள்…

“நீங்க ஊருக்கு போகும் போது.. அத்தை கிட்ட குடுத்துருங்க.. அத குடுக்க தான் வந்தேன்…”

“ஓஹ், சரி கொடு” கையை நீட்டினான்…

பட்டும் படாமலும் இவள் கொடுத்தாள்.. அவன் சரியாக பிடிக்க முடியாமல்… கீழே கவர் விழுந்து விட்டது… விழுந்ததும் அல்லாமல்… அவள் துணியும் வெளியே வந்து இவன் காலடியில் விழுந்தது…

இவள் பதறி இவன் பக்கம் உடனே வந்து விட்டாள்… அவன் கீழ கிடந்த பிளவுஸ்யை எடுக்க கை வைத்தான்… தெரியாமல் எக்கு தப்பாக பிடித்து எடுக்க போனான்…

அவளோ, “இருங்க.. நா எடுத்துகிறேன்.. புடுங்காத குறையா எடுத்தாள்…”

ஏன் இவ்ளோ பதர்றா என பார்த்தான்… அப்பொழுது தான் புரிந்தது… சரி நீயே எடு என்று விட்டு விட்டான்…

அவள் எடுத்து நிமிர.. சம நிலை இல்லாமல் அவன் மேலே விழ ஆரம்பித்தாள்…

அதை கவனித்தவன்…. விழுந்து விட கூடாதே என… அவளை பிடித்தான்… அதன் பலன் அவன் மடியில் வந்து அமரும்படி ஆகிற்று…

அவள் ஆசுவாசம் அடைந்ததும் தான் சுதாரித்தாள்…. அவன் ஒரு கை அவள் முன்னழகை கொத்தாக பற்றி இருந்ததை..

இன்னொரு கை அவள் தொடையின் அடியில் இருந்தது…

அவன் வெது வெதுப்பான கை அவளுக்கு குளிர் ஜுரத்தை வர வைத்து விடுமோ என்று ஐயம் கொள்ளும்படி இருந்தது….

அவள் பிளவுஸ் அவன் எப்டியோ பிடித்து விட்டான் என்பதற்க பிடிங்கினாள்… ஆனால் அதே எக்கு தப்பான இடத்தை இப்போ நேரடியாக பிடிக்கும் நிலை வந்து விட்டது.. என அந்த நிலைமையில் ஒரு சிரிப்பும் உதயமானது…

மேலும் அவனுக்கு அவன் உணர்வுகள் எல்லாம் கட்டவிழ்ந்த நிலை… அவளை அப்டியே இருக்கி அவள் முதுகில் முகம் பதித்திட ஆசை கிளர்ந்தது….

இது வெறும் தாபம்… உடல் தேவை தான்… என அவனே நினைத்து கொண்டு… கட்டு படுத்திக்கொண்டான்…

அப்படி நினைத்தவுடன்… அவள் முன்னழகில் வைத்திருந்த கையை பட்டென்று எடுத்து விட்டான்…

அவளும் உடனே எந்திச்சு நின்று… பிளவுஸ் கவரில் போட்டு.. அவன் எதிர் புறம் வந்து நின்று..டேபிளில் வைத்தாள்….

“இங்க வைக்கிறேன்…எடுத்துக்கோங்க… அப்புறம் சாரி, பேலன்ஸ் இல்லாம விழுந்துட்டேன்…”

“ஹ்ம்ம்” என தலை அசைத்தான்.. “அப்புறம்” என நிறுத்திவிட்டு.. “நானும் சாரி”

அவள் முட்டை கண்கள் விரிந்தது…

அதை பார்த்துக்கொண்டே.. “எதுக்குன்னு உனக்கே தெரியும்னு நினைக்கிறன்”

என கூறினான்…

“ஹ்ம்ம்” என தலை குனிந்து கொண்டாள்…

“நான் வரேன்” என கிளம்பிவிட்டாள்..

அவன் காலையிலிருந்த நிலைக்கும், இப்போ இருக்குற நிலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசம்…

ஏனோ மனம் குளிர் நிலையை அனுபவித்தது…

இதை எல்லாம் எண்ணி பார்க்கும் போது உடல் சார்ந்த தேவையோ என்றே தோணியது… அவளிடம் தோன்றுவதை கட்டு படுத்தனும் என்று நினைத்துக்கொண்டான்…!!!!!!



யாரை பார்த்தாலும் பிடித்தால் அது காதல் அல்ல..வெறும் பிடித்தம் மட்டுமே!!

எந்த பெண்ணை பார்த்தாலும் பாய தோன்றுவது தாம்பத்தியம் அல்ல… வெறும் காமம் மட்டுமே…!!

தன்னவளை மட்டுமே நேசிப்பது தான் காதல்…தன்னவளிடம் மட்டுமே உணர்வுகள் கட்டவிழ்ந்து முக்தி பெறுவது தான் தாம்பத்தியம்!!!!

இதை என்று புரிந்து கொள்வார்களோ….!!!
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 19

வசு, ஒரு வாரம் விடுப்பு எடுத்துவிட்டு ஊருக்கு வந்து விட்டாள்….

ஆபீஸில், கல்யாணத்துக்கு யாரையும் அழைக்கவில்லை… அவன் தான் சொன்னானே யாருக்கும் தெரிய கூடாதுவென்று….

காவ்யாவும் முடிந்த அளவு நச்சரித்துவிட்டாள்… புகைப்படமாவது காட்ட வேண்டும் என்று… வசுவிடம் இருந்தா தானே காட்டுவதற்கு… இல்லை என்று சொன்னாலும் நம்ப மாட்டார்கள்…என்று தெரியும்…பர்சனலும், அஃபிஸியலையும் நா பிரைவேட்ஆஹ் வச்சுக்க விரும்புறேன்… தப்பா நினைச்சுக்காதீங்கனு சொல்லி அவர்களை அடக்கிவிட்டாள்…

வேற வழியும் இருக்கவில்லை…அதில் காவ்யாவிற்கும், விக்ரமிற்கும் வருத்தமே..
கல்யாணத்துக்கு இரு நாட்கள் இருந்த நிலையில் தான் கிளம்பினாள்…

வெள்ளிகிழமை கிளம்பி சனிக்கிழமை காலையில் தூத்துக்குடி வந்திறங்கினாள்…..

அதில் சாராவுக்கு சிறிது சுணக்கம்…ஒரு வாரம் முன்னாடி வந்திருந்தால் கொஞ்சம் அவளோடு இருக்கலாம் என்ற எண்ணம்… இப்போ தான் அவளை கையில் ஏந்துன மாதிரி இருந்தது.. அதற்குள் நாட்கள் உருண்டோடிவிட்டது… சாராசரியாக நினைக்கும் தாயுள்ளம்……

அவள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்துவிட்டாள்.. அந்த அதிகாலை பொழுதும் ஜோஷுவா, பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்து வந்தார்…

வந்ததும் ஒரு குட்டி தூக்கம் தூங்கி எழுந்தாள்…

எழுந்து பல்லை விளக்கி அமர்ந்ததும் அவள் கையில் காபியை திணித்தார் சாரா…

என்னதான் கொஞ்ச காலம் படிக்கவும், வேலை பார்க்கவும் என பிரிந்து இருந்தாலும்… நினைக்கும் நேரமெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவாள்…

அதுவும் எந்த பண்டிகை வந்தாலும், அந்த வாரத்திற்கு மொத்தமாக விடுப்பு எடுத்துவிட்டு வீட்டை தேடி வந்துவிடும் ரகம்… இனிமேல் நினைத்த நேரம் வர முடியுமா.. இல்லை இப்டி தான் சீராட முடியுமா என்று நினைக்கவும் முனுக் என்று கண்ணில் நீர் திரண்டது…. ஏதோ பாரம் அழுத்தும் உணர்வு…

இது இவள் மட்டும் சந்திக்கும் நிலை அல்லவே.. ஒவ்வொரு பெண்ணுக்கும் எழுதப்பட்ட ஒன்று அல்லவா… இதில் சிறப்பு.. இதை கடக்கவும் அவர்களால் முடியும்…

இன்னும் கூடுதல் சிறப்பு என்னவென்றால்.. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்கு அழுது கொண்டே செல்பவர்… சிறிது காலம் சென்று அதே புகுந்த வீட்டில் இருந்து வரவும் அழுவர்… நல்ல கணவனும், குடும்பமும் அமையும் பட்சத்தில்!!! இப்டி அமைவதும் ஆயிரத்தில் ஒருவருக்கு அல்லவா!!!!!!

“அம்மா, காபி நல்லா இருக்கு” அனுபவித்து குடித்து கொண்டே கூறினாள்…

“ஹ்ம்ம், இருக்கும்டி..காபி மட்டும் இல்லை.. இன்னிக்கு நான் என்ன பண்ணாலும் நல்லா தான் தெரியும். நாங்களும் இத கடந்தவங்க தானே” கிண்டலாக கூறினார் சாரா..

“ம்மா, உங்ககிட்ட ஏதாச்சும் இப்டி அன்பா அனுசரணையா பேச முடிதா… சும்மா நக்கல் பண்ணிக்கிட்டு…”

அவருக்கு தெரியாதா… அவரும் அவளுக்கு ஏத்தபடி பேசினால்… வசு சோர்ந்து விடுவாள் என தான்… அவளை கிண்டல் பண்ணி பேசியே திசை திருப்புவது….

“அத விடு, வளர் சித்தியும், சவியும்… பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு…உன் தம்பி கூப்பிட போயிருக்கான்… ஒழுங்கா உன் டிரஸ் எல்லாம் பேக் பண்ணி எடுத்து வை… சவிய, ஹெல்ப் பண்ண கூப்பிடுக்க… தூங்கி தூங்கி நேரத்தை போக்காத… இதே மாதிரி உன் மாமியார் வீட்ல பண்ண… அப்புறம் அவுங்க குறுக்குல தான் மிதிப்பாங்க…”

“ஹ்ம்ம் ஏன் மாமியார்லா நல்ல மாமியார்…நீ தான்மா கொடுமைகாரி மாமியாவா இருப்ப...அருண் பொண்டாட்டி பாவம்”

“அடங்குடி, ஆரம்பத்துல பாத்திரம் நல்லா வெளுப்பா தான் இருக்கும்… போக போக தேஞ்சி பல்ல காட்டிடும்…” ஜெயாவை பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை… மகள் நம்பி ஏமாற கூடாது என்கிற முனைப்பு…சாராக்கு

“ம்மா, ஏன் மாமியார எனக்கு புடிச்சிருந்தா போதும்.. வாங்குற பாத்திரத்த எப்படி பத்திரமா பாத்துக்கணும்னு எனக்கு தெரியும்.. புது பாத்திரத்த.. போட்டு சவட்டி எடுத்தா அப்டித்தான் ஆகும்… போங்க மா…”

“சரி சரி…நல்லா இருந்தா எனக்கு தான் ரொம்ப சந்தோசம்” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே… சவியும், அவள் வளர் சித்தியும் வந்தார்கள்…

“என்ன இங்க சத்தம் ரொம்ப அதிகமா இருக்கு” என்றவாரே வளர் கூடதுக்குள் வந்தார்…

“அதுல்லாம் ஒண்ணும் இல்லை…. நீ வா வளரு, வா சவி.. எப்படி இருக்கீங்க” சாரா

“நல்லா இருக்கோம் கா.. என்ன வசும்மா… கல்யாணக் கனவுகள்ல மிதந்துகிட்டு இருக்க போல”

“அப்டிலா இல்லை சித்தி… நீங்க உக்காருங்க… வா சவி.. உக்காரு” என்று அவர்களை உபசரித்தால்…

“எப்படி இருக்க வசு, கொஞ்சம் முன்னாடியே வந்துருக்கலாம்ல…யாருக்கோ கல்யாணம் மாதிரி இன்னிக்கு வந்து இருக்குற”

“ஹ்ம்க்கும், இந்த ஒரு வாரம் கிடைச்சதே பெருசு…. விட்டா.. அவன் கால் கனெக்ட் பண்ணி நா விர்ச்சுவல்(virtual) தாலி கட்றேனு சொல்லிருப்பான்” அவனை வைத படி..

“சவி, இப்போ தான் ஜோயின் பண்ணிருக்கேன்…ஒரு வாரம் லீவ் கிடைச்சதே பெருசு”

“ஹோய், முதலாளி அம்மாவுக்கே லீவு கிடையாதா… இது என்ன அக்கிரமம்.. அண்ணா கம்பெனி தானே.. உனக்கு இல்லாத உரிமையா”

“அங்கலாம் அப்டி இல்லை சவி… ஆபீஸ்ல சொந்தம் பந்தம்லா கிடையாது.. எல்லாருமே ஒரே மாதிரி தான் நடத்துவாங்க..”

“ஹ்ம்ம், அப்போ அண்ணா ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர் ஆஹ்”

“ஹ்ம்ம் அப்டித்தான்...”

சாரா, காபி எடுத்து வந்து குடுத்தார் வளர்க்கும், சவிக்கும்…
அதை குடித்து முடிக்கவும்… வளர், “சவி, வசுக்கு டிரேஸ் பேக் பண்ண உதவி செய்.. நா அக்காக்கு என்ன வேணும்னு பாக்கறேன்” என்று சாராவும், வளர்ரும் நகர்ந்து விட்டார்கள்..

சவியும், வசுவும் பேசிக்கொண்டே டிரஸ் எல்லாவற்றயும் பேக் பண்ணி வைத்து விட்டார்கள்..

முடிக்கவே சாயங்காலம் ஆகிவிட்டது… ரெண்டு பேரும் சீக்கிரம் உண்டு விட்டு தூங்கி விட்டார்கள்…

இதோ, அடுத்த நாள் சாயங்காலமும் வந்தது… நிச்சயதார்த்த நாள்…

ஞாயிற்றுகிழமை நிச்சயமும், திங்கள் காலையில் கல்யாணம் என வைத்து இருந்தார்கள்…

ஜெயா குடும்பமும் வந்திறங்கிவிட்டார்கள்…பூ சூட வந்த போது இருந்த ஹோட்டலிலே தங்கினார்கள்..

மாப்பிள்ளை வீடு வர முன்னாடி.. மிருதுவான காஞ்சி பட்டு, பச்சை நிறத்தில், தங்க நிற கரை வச்சு…உடுத்தி இருந்தாள்…மிக அழகாக இருந்தாள்…

இதோ மாப்பிளை வீடும் வந்து விட்டனர் மண்டபத்துக்கு… மேல தாளத்துடன்…
தாம்புழ தட்டை மாப்பிளை வீட்டார் ஒன்றன் பின் ஒன்றாக வசுவிடம் குடுத்துவிட்டு வந்தனர்…

அதில் நிச்சயதார்த்த புடவை இருந்தது.. புடவை மாற்றி வந்ததும்… பைபிள் மற்றும் மோதிரம் மாற்றிக் கொள்வர்…

அவர்களின் சர்ச் பாதர், சிறு ஜெபம் செய்து.. முதலில் பைபிள் மாற்றி கொள்ள சொன்னார்..

முதலில் அவன் குடுத்தான்.. அவளை பார்க்காமல்… வசுவோ அவனை மட்டுமே பார்த்து குடுத்தாள்…

அதே போல, மோதிரம் மாற்றும் போது அவள் கையை பற்றி கூட அவன் போட்டுவிட வில்லை… அவள் அவன் கையை பற்றி போட்டு விடும் போது, அவன் அனல் பார்வையை அவள் மேல் விசினான்….

கல்யாண மேடையும் ஒவ்வாமையை குடுத்தது அவனுக்கு…

மேடை ஏறி வாழ்த்து கூறியவர்களுக்கு சிறு தலை அசைப்பு மட்டுமே…

குறு குறு பார்வை, பட்டும் படாமலும் தீண்டல்கள், உரசல்கள், காதுக்குள் பேச்சு இப்டி எதுமே இல்லாம எப்போடா விட்டு தொலைவீங்க…என்ற வெறுப்பில் இருவரும்…

எல்லாம் முடிந்ததும்..யாரை பற்றியும் கவலை கொள்ளாமல்…… விறு விறு என்று சாப்பிடும் அறைகுள் போய்விட்டான்… வசுவையும் அழைக்காமல்…

ஜெயா தான், இவளை கை பற்றி, சாப்பிட அழைத்து அவர் பக்கத்தில் அமரவைத்து கொண்டார்… இப்போதைக்கு இது போதும் என்று வசு அமைதி படுத்திக்கொண்டாள்…

அவன் கூட உக்கார முடியும் என்றும் தோன்றவில்லை…

சாராக்கு, ஏன் மாப்பிளை இப்டி பண்ணுகிறார்…ஒரு வேளை நாம ஏதும் குறை வைத்துவிட்டோமோ என்கிற ஐயம்…

ஜெயாவும், வசுவும்… சாப்பிட்டு முடித்ததும்… நேரடியாக கேட்டு விட்டார்…

“அண்ணி, நாங்க ஏதும் சரியா பண்ணலயா?… நம்ம காலத்துலயே… நாம நிச்சயதார்த்த விழால சேர்ந்து அமர்ந்து சாப்டுருக்கோம்… இன்னிக்கும் மாப்பிளை இவளோட சேர்ந்து அமர்ந்திருக்கலாமே?” என்று வினாவினர் சாரா…


“அது ஒண்ணும் இல்லை அண்ணி, அவனுக்கு ஒரு கால் இருக்கு இப்போ.. அதான் வேகமா போய்ட்டான்… நாளைக்கு அவனை வச்சு செஞ்சுடலாம்… நீங்க வருத்தப்படாதீங்க…” என்று ஜெயா சொல்லவும் தான் சாரா தெளிந்தார்…

பின்னர், வசுவை கூட்டிகிட்டு வீட்டுக்கும் வந்து விட்டனர்…

வசுவிற்கு இரவெல்லாம் கலக்கம்… கண்டிப்பாக அவன் தள்ளி தான் நிற்பான்.. இருந்தாலும் நீ யாரு எனக்கு என்று இருக்கிறது தான் பயமே….

சரி வர்ரத பார்ப்போம் என விடியும் தருவாயில் தான் தூங்கினாள்.. மிஞ்சி போனா இரண்டு மணி நேரம் தான் தூங்கிருப்பாள்.. அதற்குள் சாரா எழுப்பி கிளம்ப வைத்தார்… 10 மணிக்கு தான் திருமணம்… 7 மணிக்கு எல்லாம் மண்டபத்துக்கு வர சொல்லி இருந்தார் இவளுக்கு மேக் அப் பண்ணி விடும் பெண்…

அதனால்.. ஏழு மணிக்கெல்லாம் இவளையும் சவியையும் அனுப்பி விட்டார்…

மாப்பிளை வீட்டார் வந்து, தாம்புழ தட்டில் முகுர்த்த புடவை குடுத்த பிறகு தான் அந்த புடவையை கட்டுவர்…

அதனால் தற்போதுக்கென… பொன் நிறத்தில் புடவையும்… அரக்கு கலரில் வேலைப்பாடுகளுடன் கூடிய ஜாக்கெட்டும் உடுத்திஇருந்தாள் ..

வீட்டில் போட்ட நகையுடன், தலையில் பன் கொண்டையுடனும்… மிதமான ஒப்பனையில்.. மிளிர்ந்தாள் வசுந்தரா…

மாப்பிளை வீட்டார் வந்தார்கள்… அவளிடம் தாம்புழ தட்டை குடுத்தார்கள்…. அவர்கள் இருவரும் தேர்ந்தெடுத்த புடவையை உடுத்தி வந்தாள்…

அவனும் பிளாக் கோட் அண்ட் சிவப்பு நிறத்தில் சட்டை என அசத்தலாக இருந்தான்…
பின்னர், சர்ச்சில் வைத்து எளிமையாக முடிந்தது…

தாலி கழுத்தில் ஏறும் போது, எவ்ளோ முயன்று தடுத்தும் கண்ணீர் வழியதான் செய்தது…

எல்லா சம்பிராதயங்கள் முடித்து விட்டு வசுந்தரா வீட்டுக்கு வந்தார்கள்.. பாலும் பழமும் சாப்பிட…

“வசுமா, இத நீ ஒரு கடி கடித்து விட்டு.. மாப்பிள்ளைக்கு ஊட்டு என பழத்தை கையில் திணித்தார்… வளர்”

“என்ன ஆக போதோ, பயந்து கொண்டே தான் அவனுக்கு ஊட்டினாள்… நல்ல காலம் அவன் ஏதும் சொல்லவில்லை.. வாங்கி கொண்டான்..”

இதே போல பாலும் பரிமாறிக் கொண்டார்கள்..அவன் எந்த எதிர்வினையும் காட்டவில்லை…

பொண்ணு வீடு மட்டும் இருந்தமையால்.. இவன் ஏதும் பிடித்தமின்மையை காட்டவில்லை அந்த மட்டுக்கும் வசுவிற்கு நிம்மதி...

எல்லாம் முடித்துவிட்டு மண்டபத்துக்கு வந்தார்கள்…

மாப்பிளை பற்றி புகழ்ச்சி, பொண்ணை பற்றிய புகழ்ச்சி… சிறு பாட்டு, நடனம் என நன்றாகவே சென்றது… ஆனால் யாருக்காக இதையெல்லாம் செய்தார்களோ அவர்கள் மனம் லயிக்கவில்லை…

இவர்களை வாழ்த்தி, மொய் வைக்கவென கூட்டம் அலைமோதியது….

வசுவிற்கு பின்னாடி சவி தான் அமர்ந்திருந்தாள்… இவள் குடுக்குற கிபிட் மற்றும் எல்லாம் வாங்கி பத்திரமா எடுத்து வைப்பதற்காகவும்… இவளுக்கு உத்தாசையா இருப்பதற்காகவும்…

கூட்டமும் அடங்குன நேரத்தில்… ஒரு பெண் மட்டும் மேடை ஏறினால்…

இவள் ஏறுவதை பார்த்த ஜெயாவுக்கு பட படப்பு… என்னவாகுமோ… மேடையும் ஏற முடியாத நிலை…

இவன், அவள் கிட்ட வரும் வரை கவனிக்கவில்லை…

வந்து நின்றதும்… “வாழ்த்துக்கள் தேவ், கல்யாணமே பண்ண மாட்டனு நினைச்ச.. உலக அதிசயம்லா நடந்துருக்கே” நக்கலா கூறினாள்..

“ஏய், வெளில போடீ.. உன்னையெல்லாம் யாரு கூப்பிட்டது”

“கத்தாத தேவ், உன் மானம் தான் உன் புது பொண்டாட்டி முன்னாடி போகும்…”

“அத நான் பாத்துக்கிறேன் நீ கிளம்பு”

“கிபிட்லாம் வாங்கிட்டு வந்துருக்கேன்.. நீ என்ன கிளம்புனு சொல்ற.. இரு உன் பொண்டாட்டி கிட்ட பேசுறேன்”

“ஹ்ம்ம், நல்லா தான் இருக்க ஒரு குறையும் இருக்குற மாதிரி தெரில.. அப்புறம் ஏன் போயும் போயும் இவனை போய் கட்டுன”

‘யாரு எவருனு தெரில.. இப்டிலாம் பேசுறாங்கனு முழித்தாள்’ வசு…

“ஓ, உனக்கு நான் யாருனு தெரிலல… ஏன் பேரு ஐஸ்வர்யா… உன் புருஷனோட எக்ஸ் கேர்ள் பிரண்ட்… அவன் கூட உள்ள கல்யாணத்த நிறுத்துனதும் நான் தான்…”
“இவளுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை… முழிக்க மட்டுமே முடிந்தது…”
“இதுக்கே முழிச்சா எப்படி… இன்னும் நிறைய இருக்கே… உனக்கு ஒரு பிரீ அட்வைஸ்.. முடிஞ்சா இன்னிக்கு ராத்திரி அதான் முதல் ராத்திரிகுள்ள ஓடிடு…இவன் எதுக்குமே தேற மாட்டான்..இவன் ஸ்ட்ரெயிட் தான்… ஆனாலும் பொண்ண பார்த்தாலாம் இவனுக்கு நட்டுக்காது…”

“ஏய், வெளிய போடி” என உருமினான்…

“கத்தாத தேவ், நா முடிச்சுகிறேன்.. நான் எவ்ளோ அழகா இருக்கேன்… ஆனா என்னை பார்த்தா இவனுக்கு ஒண்ணுமே உணர்வு மேலோங்கல.. சுருக்கமா ஹி ஈஸ் இம்போட்டென்ட்… இந்தா பிடி, ஏன் கிபிட்…” என வசுவின் கையில் குடுத்து விட்டு… போட்டோக்கும் நில்லாமல் கீழே இறங்கி யாரிடமும் பேசாமல் சென்று விட்டாள்…

ஜெயாவிற்கு அடுத்து என்ன நடக்கும் என்று தெரியும் அதனால்… அவர் வேகமாக மேடை ஏறி அவனை தனியாக போக விடாமல் மல்லுகட்டிக்கொண்டிருந்தார்…
இந்த பக்கமோ..அனைத்தும் சவி கேட்டு விட்டாள்… அவளும் முன்னே வசுவிடம் வந்து… “நீ அவங்க பேசுனத்துக்கு எல்லாம் எதுமே ரியாக்ட் பண்ணல.. அப்போ அவங்க சொல்றதுலாம் உனக்கு முன்னமே தெரியுமா..” சர சரவென பொரிந்தால்
“சவி, கொஞ்சம் பொறுமைடி”

“அப்போ உனக்கு தெரிஞ்சிருக்கு, நா போய் பெரிம்மாகிட்ட சொல்ல போறேன்.. இன்னும் ஒரு நாள் கூட முடிலல.. போதும்… அப்டியே உன்ன கையோட கூட்டிட்டு போறோம்…உனக்கு இவரு வேணாம்!” கீழே இறங்க போனாள்…

“ஹே சவி, போகாத..” என அவள் கையை இறுக்கமா போக விடாமல் பற்றி கொண்டாள்…

“ப்ளீஸ்டி, நீயும் தானே அன்னிக்கு சொன்ன.. இதுலாம் ப்ரோப்லேம் இல்லைனு”

“ஓஹோ, அப்போவே உனக்கு இந்த விஷயம் தெரியும்.. அதான் அப்டி கேட்ருக்க… வசு, எந்த குறையும் இல்லாம இருக்குறவங்களையே குழந்தை இல்லனா இந்த உலகம் பயங்கரமா பேசும்.. இதுல இப்டினா கேக்கவே வேணாம்..என்னைய விடு நா போறேன்”

“நீ உண்மையிலே என்னைய பிரின்ட்ஆஹ் மதிக்கிற அப்டினா… யார்ட்டயும் சொல்லாத..கெஞ்சியும் கேட்டுக்கிறேன்… அம்மா தாங்க மாட்டாங்க… ப்ளீஸ் டி.. உனக்கு அப்புறம் எல்லாத்தையும் சொல்றேன்… புரிஞ்சுக்கோ சவி”

“எண்ட பேசாத வசு” என கோவத்தில் பின்னே போய் நின்று கொண்டாள்…
இப்போ கோபபட்டாலும் எடுத்து சொன்னா புரிஞ்சுப்பா… அப்புறம் கண்டிப்பா அவகிட்ட எல்லாத்தையும் சொல்லணும் என்று உறுதி எடுத்துக்கொண்டாள்…
தேவிடம் பேசி சரி கட்டி என இருவரையும் சேர்ந்தே சாப்பிடவதற்கு அழைத்து சென்றார்..

சாப்பிட்டுவிட்டு மாப்பிளை வீட்டிற்கு தான் செல்ல வேண்டும்… இவர்கள் வீடு கோயம்பத்தூர் என்பதால்… மதுரையில் உள்ள பூர்விக வீட்டிற்கே அழைத்து செல்லலாம் என தேவ் வீட்டினார் முடிவு எடுத்தனர்…

அதன்படி சாராவிடமும், ஜோஷுவாவிடமும் விடை பெற்றுக் கொண்டனர்…

வசுவினால் அழுகையை அடக்க முடியவில்லை… அம்மாவை கட்டி பிடித்து அழுது கொண்டாள்… ஜோஷுவா கூட கண் கலங்கிதான் நின்றிருந்தார்… ஜெயா முன்னே வந்து, “வருத்த படாதீங்க சம்மந்தி.. வசுவ நாங்க நல்லா பாத்துகிறோம்..” என மென்மையா கூறினார்…

இவர்களும் தங்களை சமாதானபடுத்திக்கொண்டு விடை பெற்றார்கள்…இவள் பேக் பன்னிருந்த பை கள் எல்லாவற்றையும் பூட்-ல் அருண் வைத்தான்… அவன் வைத்து முடித்ததும் இவள் ஏறிகொண்டாள்.. இவள் நடுவில் அமர… இடது பக்கம் ஜெயாவும்… வலது பக்கம் தேவ்வும் என அமர்ந்தார்கள்….முன் பக்கம் கிருபாவும்…டிரைவரும்…..ஓட்டுவதர்க்கு என டிரைவர் போட்டிருந்தார்கள்…

தூத்துக்குடியை தாண்டுனதும் என்ன நினைத்தானோ… வண்டியை நிப்பட்ட சொன்னான்… நிப்பாட்டுனதும்…

“என்னபா, ஏதாச்சும் விட்டுட்டு வந்துட்டியா” கிருபா..

“நா முன்னாடி வரேன்.. நீங்க அம்மா பக்கத்துல உக்காருங்க…” என்று கூறியதும்..

கிருபாவுக்கும், ஜெயாவுக்கும் பக்கென இருந்தது…

“நீ அங்க இருபா.. மருமகபிள்ளை வீட்ட பிரிஞ்சி கஷ்ட பட்றால.. நீ இருந்தா ஆறுதலா இருக்கும்ல”

அவன் கடு கடுப்போடு “நீங்க பின்னே வந்து அமர்ந்தீங்கனா.. ஒரே கார்லயாச்சும் வர மாதிரி இருக்கும்.. இல்லனா ஒண்ணும் பிரச்சனை இல்லை நா இறங்கிக்கிறேன்… வேற கார் புடிச்சு வரேன்”

அவன் உறுதியாய் செய்வான் என்று அறிந்த அவர்.. வேற வழி இல்லாம..பின்னாடி வந்து ஜெயாவின் இடது பக்கத்தில் வந்து அமர்ந்தார்..… ஜெயா நடுவில் இருந்தார்....

அவன் செய்த செயல்…. அவளுக்கு கண்ணீரை மேலும் கூட்டியது.. இருந்தாலும்…நா ஏன் உனக்காக அழணும்.. போடா.. நீயே வந்து.. என்னய ஏத்துக்கோனு சொல்ற நேரம் சீக்கிரமா வரும்… அப்போ பாத்துகிறேன் உன்னை.. என்று எண்ணியதும்தான் அவள் மனம் அமைதி ஆனது….!!!





 
Status
Not open for further replies.
Top