ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிந்தன் காதல் தித்திக்குதே- completed கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
என்ன குழப்பம் இவளுக்கு!

இவங்களுக்கு எதிரா செயல் படுறது, வருண் அண்ட் தாரா எதிரி... அதுக்கு ஏன் டா அர்ஜுன் நிட்சயத்தில் குழப்பம் பண்ணீங்க
அவளுக்கு சின்ன குழப்பம் தான் மா, எஸ் கரெக்ட் தான் மா.. அது கடைசியில தான் வரும்.. தேங்க்ஸ் ❤️
 
Ruby

Well-known member
நல்லா இருக்கு அர்ஜுன் அண்ட் தாரா பிணைப்பு... கொஞ்சம் கொஞ்சமா அவன் மீது வரும் அவள் காதல்.. யார் அந்த கரடி
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
நல்லா இருக்கு அர்ஜுன் அண்ட் தாரா பிணைப்பு... கொஞ்சம் கொஞ்சமா அவன் மீது வரும் அவள் காதல்.. யார் அந்த கரடி
ஹா ஹா கொஞ்சம் கொஞ்சமா மொத்த காதலும் அவன் மேல வந்திடும் மா??.. கரடினா எப்பவுமே ஃப்ரெண்ட்ஸ் தானே மா???..
 
Ruby

Well-known member
A
மறுபடியுமா?

சிவா இன்னைக்கு இடிக்க வந்த car பார்த்தான், சோ அந்த details collect pannaa culprit find Panna mudiyuame
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
A
மறுபடியுமா?

சிவா இன்னைக்கு இடிக்க வந்த car பார்த்தான், சோ அந்த details collect pannaa culprit find Panna mudiyuame
எஸ் மா, அதைத்தான் பண்ணை போறங்க
 
Top