ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிந்தன் காதல் தித்திக்குதே- completed கருத்து திரி

Ruby

Well-known member
சூப்பர்... இந்த விமல் போன்ற ஆட்கள் எல்லாம் என்னதான் அவமான பட்டாலும் திருந்தாத case... இதற்கு கூட இருக்கும் நண்பர்களும ஒரு காரணம்... கேட்டதும் எல்லாம் குடுத்து பழக்கும் பெற்றோரும் காரணம்.. ஆனாலும் இவன் அவள் வேணாம் சொன்னதும் ஒதுங்கியது போலவே இருந்து இருக்கலாம்... தப்பு மேல தப்பு செய்து அவன் வாழ்வையே அழிசசுட்டான்... பாவம் அவன் அம்மா அண்ட் தங்கை.. எதுவுமே தெரியாமல் இருந்தவங்களைக்கு இது ரொம்ப பெரிய அதிர்ச்சியாக இருக்கும்..
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

உண்மை தான் மா, எவ்வளோ பட்டாலும் திருந்த மாட்டாங்க.. இந்த விமல் நிஜம்.. நண்பர்களோட சேர்ந்து கெட்டு போதைக்கு அடிமையாகி அந்த பெண்ணை கொல்ல நினைச்சு போலீஸ் ஸ்டேஷன் போனவனை பணத்தால வெளிய எடுத்துட்டாங்க.. இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கான்.. அவங்க நிஜமாவே பாவம் தான்??
 
Ruby

Well-known member
அர்ஜுன் காதல் சூப்பர்.. இருவரின் அன்பும் சூப்பர்.. ப்பா காதலை சொல்லியாச்சு.. விமலுக்கு தண்டனை கிடைச்சாச்சு.. nice
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
அர்ஜுன் காதல் சூப்பர்.. இருவரின் அன்பும் சூப்பர்.. ப்பா காதலை சொல்லியாச்சு.. விமலுக்கு தண்டனை கிடைச்சாச்சு.. nice
தேங்க்யூ சோ மச்ச் மா??❤️
 
Top