Twist Writers போட்டி கதைகள் கதை... "நிந்தன் காதல் தித்திக்குதே"
வருண் கிருஷ்ணா...மதுதாரா... இவர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டுள்ள பாசமும் நட்பும் அலாதியானது ?? தன் புஜ்ஜிமா வின் மனம் நோகாமல் எல்லா இடங்களிலும் ஒரு தாயாக அவளை மடி தாங்குகிறான் அவளின் கிருஷ் ??
தான் பெற்ற மகளிடமே போட்டி போடுகிறாள் தன்னைத் தவிர புஜ்ஜிமா என்று அவன் யாரையும் கூப்பிட கூடாது என்று... அர்ஜுன் தேவ்...மருத்துவனான இவன் தன் மனம் கவர்ந்தவளிடம் தன் காதலைச் சொல்ல வெகுவாக தயங்கி பரிதவிக்கிறான்.... கிரிஷ்... எப்போதும் சண்டைக் கோழியாக சிலிர்த்துக் கொண்டு தன்னிடம் வம்பு வளர்ப்பவளிடம் மனதை பறிகொடுத்து தன் எண்ணம் போகும் போக்கைக் கண்டு அஞ்சுகிறான்... தாங்கள் விரும்பும் பெண்ணை மணம் முடித்தது யார் என்பது கதையில்... ஒரு அழகான கூட்டுக்குடும்பம் கதை முழுவதும் பயணிப்பது அருமை... ஒருவரோடு ஒருவர் அன்போடும் பாசத்தோடும் இருப்பது அழகு ??
நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
???
Good luck dear ??