அப்படி யார் எதிரியா இருப்பாங்க...
அன்னைக்கு theatre la problem பண்ணவனா ? அவனை இவங்க அடிசசாங்க... ஆனா அவனுங்க அக்கா சொல்லி sorry சொல்லிட்டு போனாங்க... வேற யார் கூட பிராப்ளம்... அர்ஜுன் அத்தை அவங்களுக்கு இவ்வளவு தைரியம் இருக்குமா ? சந்தேகம் தான்...
வருனுக்கும் இவளுக்கும் எதிரி என்றால் ?