எஸ் மா, தேங்க்யூகல்யாணம் mudinjathaa சூப்பர்
நிச்சயமா சொல்லிடுவான் மா, கோவில்ல என்னனு அடுத்த எபில தெரிஞ்சிடும் மா.. தேங்க்ஸ்Suoer சூப்பர்... இந்த அர்ஜுன் அவளை பேச விடாம செய்துட்டான்... இவன் காதலை சொள்ளிடறது தான் பெட்டர் தோணுது... மதுவுக்கு என்ன குழப்பம்... வேற்று மனதில் அர்ஜுன பதியமிடுவது ஈஸி தான்..
ஜனனி அண்ட் வருண் இருவருக்கும் பிடித்தம் காதல் இருக்கு. இரண்டு ஜோடி வாழ்வும் ஸ்டார்ட் aagittu super...
என்ன வர போகுதோ கோவிலில்