ஹா ஹா எஸ் மா?ஆப்பு வச்சாச்சா nice
ஹா ஹா எஸ் மா?ஆப்பு வச்சாச்சா nice
கவிதை ரொம்ப அருமை மா????..அடப்பாவமே யாருக்கு டா இவங்க மேல கோபம்... அவன் கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு... இதில் இந்த பொண்ணு வேற கல்யாணம் வேணாம் சொல்லுது... பிடிச்சு இருந்தாலும் மறைச்சு இருந்தவனுக்கு இப்போ கடவுள் ஒரு வாய்ப்பு கொடுத்து இருக்கார்...
கட்டாயக் கல்யாணம் காரிகைக்கு
காதலை கொடுக்குமா?
காதல் கொண்டவன்
காதலை பெறுவானா?
காதலிக்க வைப்பானா?
கண்ணீரை பொழியும் கண்கள்
காதலை பொழியுமா?
கனலை பொழியுமா?
எஸ் மா, இன்னைக்கு எபில கல்யாண சீன் தான்.. உங்க எல்லா கேள்விக்கும் அடுத்தடுத்த எபில பதில் தெரிஞ்சிடும் மா.. தேங்க்ஸ்??Ohhhh அப்போ ரெண்டு கல்யாணமா சூப்பர்!!!
இன்னமும் அர்ஜுனின் மனம் தெரிய வந்தால் அவளின் ரியாக்ஷன்???
ஆமாம் யார் திருமணத்தை நிறுத்தி இருப்பாங்க... அதுவும் திருமண சான்றிதழ் வேற கொடுத்து???
வெயிட்டிங்