ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

Priyakutty

Active member
நான் சொன்னது ரைட்...

Pregnant அஹ் இருக்காங்க...

அதான கொஞ்சம் maturity ஆஹ் பேசுறங்க...

இத்தனை மாசம் என்ன பண்ணாங்க... என்னாச்சு...

பாவம்... எப்படியும் கஷ்டப்பட்டுருப்பாங்க... 😔

தேவ்... என்ன செய்வாரு னு பாப்போம்...

மனுசனுக்கு நக்கல் பேச்சு மட்டும்... எப்போவும் போக மாட்டது...

நைஸ் எபி dr... ❤
 

Mythili MP

Well-known member
Wonderland writer
நான் சொன்னது ரைட்...

Pregnant அஹ் இருக்காங்க...

அதான கொஞ்சம் maturity ஆஹ் பேசுறங்க...

இத்தனை மாசம் என்ன பண்ணாங்க... என்னாச்சு...

பாவம்... எப்படியும் கஷ்டப்பட்டுருப்பாங்க... 😔

தேவ்... என்ன செய்வாரு னு பாப்போம்...

மனுசனுக்கு நக்கல் பேச்சு மட்டும்... எப்போவும் போக மாட்டது...

நைஸ் எபி dr... ❤
அவன் டிசைன் அப்டிடா.. எதுக்கும் பெருசா ரியாக்ட் பண்ண மாட்டான்
 

Priyakutty

Active member
மருது ஓவரா பண்றாரு... 😅😤

அவங்க பண்ணது அவர் கோபத்தை அதிகம் தான பண்ணும்.... 😅

தேவ்... உங்களுக்கு substitute eh இல்லை... 🤭

என்னாகுது னு பாப்பபோம்... ❤
 

Priyakutty

Active member
அவர் ஒரு வீட்டுல யாதவி ய தங்க வச்சிட்டாரு...

அந்த எபி... டீஸர்... வந்தாச்சு... 😅💞

ஏன் ஓகே சொல்லாம... தேவ்...

அப்பறோம் ஏன் மேன் இந்த புள்ள கிட்ட பேசுற...
 
Top