ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

Mythili MP

Well-known member
Wonderland writer
யாதவி அவன் ஒரு ஆளு அது ஒரு லவ் னு பீலிங் வேற.... 🤭

ஹீரோ என்ட்ரி கொடுத்துட்டாரு ப்பா... 🤩

நைஸ் எபி dr... 💞

அடுத்த எபி க்கு ஈகர்லி வெயிட்டிங்.... ❤
நன்றி டா ❤️💕❤️💕❤️
 

Priyakutty

Active member
தேவ்... லைப் ல அப்படி என்ன ஆச்சு.... 🙄

ஆனாலும் யாதவி தற்பெருமை... 🤭😂

என்னாகும்.... 🤔

நைஸ் எபி dr...
 

Mythili MP

Well-known member
Wonderland writer
தேவ்... லைப் ல அப்படி என்ன ஆச்சு.... 🙄

ஆனாலும் யாதவி தற்பெருமை... 🤭😂

என்னாகும்.... 🤔

நைஸ் எபி dr...
நன்றி டியர் பெரிய பிலேஷ் பேக் எல்லாம் இல்லை ❤️ சும்மா ஜாலியா போகும்
 

Priyakutty

Active member
கூடு கட்ட னு சொன்னாரே.... பக்குனு சிரிச்சிட்டேன்....😂😂🤭

யாதவி...குடிச்சிட்டு...🤭

தேவ்... 🙄
 
Top