ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

Mythili MP

Well-known member
Wonderland writer
கூடு கட்ட னு சொன்னாரே.... பக்குனு சிரிச்சிட்டேன்....😂😂🤭

யாதவி...குடிச்சிட்டு...🤭

தேவ்... 🙄
தேவ் ரொம்ப நல்லவன் 🙈😂
 

Priyakutty

Active member
அதான கொஞ்சம் கூட கில்ட்டி இல்லாம இருக்காரு.... 😡

பாவம் யாதவி...

அவர் தாத்தா அஹ்...

இனி என்னாகுது னு பாப்போம்...
 
Last edited:

Priyakutty

Active member
6 மாசம் ஆகிடுச்சா...

மருது... அங்கயற்கன்னி.... 🤭🤭

எல்லாரும் இப்படி லூசாவே இருக்காங்களே... 😂

எப்டியோ மருது க்கு கல்யாணம் ஆகிடுச்சு... வாழ்த்துக்கள் ப்பா... 🥰🥰

தேவ்... இன்னும் திருந்தாமா தான் சுத்திட்டு இருக்காரா...

யாதவி... அஹ் பாத்து உறைந்து போனாரா....

Pregnant ஆஹ் இருப்பாங்களா...🤔

நைஸ் எபி dr.. 💞

அடுத்த எபி க்கு eagerly waiting... 🤩
 
Top