உன்னில் என்னை ரசித்தேன்_ கருத்து திரி ??
உண்மைமா வெறும் காதல் காமெடி மட்டுமேஆரம்பமே சஸ்பென்ஸ் . இதில் காதல் காதல் மட்டுமா?
தியாகி அதன் ஜெயிலுக்கு போயிட்டு வந்து இருக்கான்யாதவி காதலிக்க வேற ஆளே கிடைக்கவில்லையா?. தேவ் அவனிடம் மாட்டிகிட்டாளா?. அவன் ஜெயிலுக்கு எதுக்கு போனான்