Shayini Hamsha
Active member
தேவ் ஜெயிலுக்கு போனது இதற்கு முன்னாடி தானே.. ஏன் ஜெயிலுக்கு போனான் என்றது எப்போ ரிவீல் ஆகும். இவனோட பெரியப்பா தாத்தா தான் காரணமாக இருக்கும். ஆனால் போனதற்கான காரணம் தெரியலயே? இப்போ யாதவியை பக்கத்திலிருந்து பார்த்துக்கிறதுக்காக வந்துவிட்டான். தன்னிடம் நம்பிக்கை இல்லாது சொல்லாமல் சென்றதற்காக அவளை கண்டுக்காமல் இருக்கிறான் போல தோணுது