ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உன்னில் என்னை ரசித்தேன் _ கருத்து திரி

Priyakutty

Active member
தேவ்.. அவங்கள மிரட்டி அனுப்பிட்டாங்க... 😔

யார் அங்க வந்தது... 😡😡

மருது.. ஓவரா போறீங்க...
 

Priyakutty

Active member
தேவ் க்கு எவ்ளோ கோபம். வருது... 🤩

அவர் கோபம், குறும்பு, நக்கல், காதல், பேச்சு, காமெடி எல்லாம் புடிச்சிருக்கு... 🤩

என்னாச்சு...

ஆனாலும்... அக்கா அஹ்... 😂😂🤭

யோவ் தேவ்... உன்ன மாறி ஒரு ஹீரோ அஹ் இது வர பாத்தது இல்ல... 😂🤭

யாரு அதி... 🤔

யாதவி அஹ் வும்... அவங்க அம்மா வீட்ல இருக்க விட்டாங்களே...

இனி என்ன...
 

Priyakutty

Active member
உண்மையா தேவ் க்கு அடிபட்டு பழசு மறந்துட்டாரா...
இல்லை ஆக்ட்டிங் அஹ்... 🤔

பீல் பண்ணதீங்க யது...

அங்கையார் கன்னி விட்ட சாபம் பளிச்சிடுச்சு போல... 🤭🤭😂😂😂

சத்தியமா... சிரிச்சு சிரிச்சு... 😂

செம்ம சென்ஸ் ஆப் ஹியூமர் dr உங்களுக்கு... 😁👌

அடுத்த எபி க்கு வெயிட்டிங் dr... ❤
 

Priyakutty

Active member
அப்போ ஞாபகம் இல்லாத மாறி நடிக்குறாரு... அவங்க மனசுல இருக்கறத தெரிஞ்சிக்க...❤

ஆனாலும் அக்கா னு சொல்றாரு பாத்திங்களா.... 🤭🤭😂😂😂
 
Top