You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser.
உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி
Past ல என்னாச்சு...
யுவா க்கு எதும் ஞாபம் மறந்துடுச்சா...
ஏற்கனவே அவர தெரியுமா?
அன்பு...

அடிவாங்க போறான்...
யார்ட்ட போன் ல பேசுறான்... யுவி ex wife ட்டயா....
எதுக்கு யுவி முன்னாள் மனைவி ஜெயில் க்கு போயிருக்கு?
இதால தான் யுவா கல்யாணத்தை நிறுத்த வேணாம் னு சொல்றாங்களா...
யார் அவன்... யுவி கண்டுட்டாரு...
என்ன நடக்கும்... அவன் ஓடிருவான்... நம்மாளு தாலி காட்டுவாரு... ரைட்....

அனு....

அவங்களும் கியூட்....
கல்யாணம் நின்றுச்சா....
போய்தொலைடா அன்பு...

யுவி நீங்க போய் தாலி கட்டுங்க...

தருணுக்கு தெரியாதது அப்படி என்ன அவங்க அப்பா க்கு தெரியும்...
யுவா லைப் ல என்னாச்சு....
அவருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு னு தெரிஞ்சா யுவா என்ன செய்வாங்க....
எப்டியோ யுவி - யுவா க்கு கல்யாணம் ஆகிடுச்சு...வாழ்த்துக்கள்....

