Priyakutty Active member May 20, 2022 #86 அவர் கோபம் நியாயம்தான்... உங்கள காணாம எப்டிலாம் தேடுனாரு.... என்ன ஞானம்.... திரும்பி வந்துட்டாங்க....
அவர் கோபம் நியாயம்தான்... உங்கள காணாம எப்டிலாம் தேடுனாரு.... என்ன ஞானம்.... திரும்பி வந்துட்டாங்க....
Priyakutty Active member May 20, 2022 #87 ஓஹ்... யுவா க்கு எல்லாம் தெரியுமா... அவங்க மனசு சரியில்லாம கோவில் கிளம்பினாங்களா.... என்ன ஆருத்ரா.... அடி இடி மாதிரி இருந்துச்சா.... ஆமா... அதுலாம் மனுஷியே இல்ல... ஸோ பாத்திரம்....
ஓஹ்... யுவா க்கு எல்லாம் தெரியுமா... அவங்க மனசு சரியில்லாம கோவில் கிளம்பினாங்களா.... என்ன ஆருத்ரா.... அடி இடி மாதிரி இருந்துச்சா.... ஆமா... அதுலாம் மனுஷியே இல்ல... ஸோ பாத்திரம்....
Priyakutty Active member May 20, 2022 #89 Pregnant அஹ் வாழ்த்துக்கள் யுவி - யுவா... கடத்திட்டாங்களா....
Priyakutty Active member May 20, 2022 #90 அனு.... எனக்கு தெரிஞ்சு அவரு போலீஸ் அஹ் இருப்பாரோ... எப்படில்லாம் கொடூரமா யோசிக்குது பாரு...