ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி

Priyakutty

Active member
ச்சே அவளாம் ஒரு மனுஷியா.... 😡😡😡😡

அவங்களுக்கு சொத்து வேணுமாம்.... 😡😡😡😡😡

த்து....

ஆனா சாரதா ம்மா.... ஏன் இப்படி.... 😤☹️

பாவம் யுவி.... 🥺🥺🥺
 

Priyakutty

Active member
எத்தனை உண்மை...😮

சரிதான் எல்லாருக்கும் சில உண்மை தெரிய வேண்டியதில்லை...

ஆனா யுவி நல்லா அந்த பிரச்சனைய handle பண்ணிருக்கார் ல....
 

Priyakutty

Active member
அச்சோ... Poor தருண்.... 🤭

யுவி.... அவர் லைப் பத்தி யுவா ட்ட சொல்லிருக்கலாம் ல... இது வேற பிரச்சனை பண்ண வருது.... 😡
 

Priyakutty

Active member
எவளோ வந்து என்னவோ சொன்னா ஏன் ம்மா நம்புறீங்க.... 😔

அவ ஒரு ஆளு.... 😡😡😡😡😡😡

எங்க யுவா.... அறிவு கேட்ட யுவா... யுவி ட்ட ஒரு வார்த்தை.... 😔
 
Top