ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி

Priyakutty

Active member
அப்பாடா தருண் - ஜானு அஹ் எல்லாரும் ஏத்துகிட்டங்க...

யுவி பத்தி யுவா க்கு தெரிஞ்சா என்ன செய்வாங்க?

கோபப்பட்டு வார்த்தையை விடுவாங்க.... 😔

என்னகுமோ....
 

Priyakutty

Active member
யுவி - யுவா கொஞ்ச கொஞ்சமா செட் ஆகுறாங்க.... 😍

அழாதீங்க யுவி... உங்களுக்கு யுவா, தருண், ஜானு னு நெறய பேர் இருக்காங்க....🤗🤗

FB ஆரம்பிச்சாச்சு...
 

Priyakutty

Active member
ஆருத்ரா... ரொம்ப கெட்ட பொண்ணு...

அவங்க அம்மா... அவங்க பொண்ண திருத்தாம யுவி லைப் அஹ் சேர்த்து கெடுத்துருக்காங்க..😤😤

இப்படிதான் யுவா அஹ் தெரியுமா...
 
Top