ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி

Priyakutty

Active member
ஜான்வி அம்மா கு என்னாச்சு... 😔

ஜான்வியா வேற சுத்தி வளைக்குறாங்க... 😔

யாரு இதுலாம் பண்றா...

யுவி அஹ் பத்தி என்ன வார்த்தை சொல்லிட்டாங்க.... யுவா.... 🙄

தருண் கனவு பலிக்குமா....
 

Priyakutty

Active member
யார் இதுலாம் பண்றது.... 😡😡

யுவி அஹ் அடிச்சிட்டானுங்க.... 😡😡

எனக்கு ஏனோ யுவி கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு... 🤩

அதால அவர அடிச்சவனுங்க.... 😡😡

தூக்கி போட்டு மிதிங்க யுவி...

பாவம் ஜானு.... ☹️
 

Priyakutty

Active member
"சார் னு கூப்டுது ஒருவேளை அந்த பொண்ணோட பிரின்சிபல் அஹ் இருக்குமோ..."
பக்குனு சிரிச்ட்டேன்...😂😂

நல்லா அடி வாங்கினீங்களா.... 😁

யுவி, ஜான்வி க்கு இடையே இருக்க அந்த ரெஸ்பெக்ட்ஃபுல் உறவு... அழகா இருக்கு... 🥰

யுவா... பொறாமையா.... 😜
 

Priyakutty

Active member
ஜானு அம்மா இறந்துட்டாங்க.... 🥺


தருண் ஜான்விய கல்யாணம் பண்ணிக்கிட்டாரு... ❤

அதான எப்படி குடும்பத்துகிட்ட சொல்லுவீங்க? 🤔
 

Priyakutty

Active member
தருண் கியூட் ல.... 😍

ஜான்விய சீக்கிரம் கரெக்ட் பண்ணிடுவாரு...

யுவா எதுக்கு யுவி ய பாக்குறீங்க?

அதான் அப்படி சொன்னீங்களா... 🙄

இந்த அனு வேற... கொசு மாறி தொல்லை பண்ணிக்கிட்டு...

எப்படி கல்யாணம் நிக்கும்... 🤔
 
Top