ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி

Priyakutty

Active member
உங்களுக்கு நல்ல humor scense dr.... 😁

யுவி ஏன் பீல் யுவா லைப் பார்ட்னர் பத்தி பீல் பண்றாரு னா... அவருக்கு உள்ளுக்குள்ள தெரிஞ்சிருக்கு... அது அவர் தான் னு....

என்னாச்சு யுவி லைப் ல... 😔
 

Priyakutty

Active member
ஜானு பாவம் ல... 😔

யாரு வீட்ட காலி பண்ண வைக்க நினைக்குறாங்க.... 🤔

யுவி... அவர் ரொம்ப நல்லவர் போலயே... 😊

என்ன விஷயம் பேசணும்... 🧐
 

Priyakutty

Active member
யுவி impress பண்றாரு... 🤩

ஜானு அஹ் பொண்ணு கேட்டாச்சு தருண் க்கு...

என்ன சொல்லுவாங்க.... 🤔
 

Priyakutty

Active member
யுவி ரொமான்டிக் mode க்கு போறாரு... 🙈

என்னாச்சு அவர் லைப் ல.... 😔

யுவனி க்கும் அவர பிடிச்சிருக்கு.... 😍

ம்ம்... என்னாகுது னு பாப்போம்.... ❤
 

Priyakutty

Active member
யுவி க்கு அப்போ கல்யாணம் ஆகிடுச்சா.... அதால ரொம்ப கஷ்டப்பட்ருக்காரு போல.... ☹️

எவ அதுக்கு காரணம்... 😡😡😡😡

அச்சோ... ஜான்வி க்கு என்னாச்சு...

நீங்க ஏன் யுவா மாடிக்கு போனீங்க?
 
Top