உதிர்ந்ததும் மலர்ந்தேன் ... கதைக்கு apt ஆன தலைப்பு கா
.
யுவி வாழ்க்கையில் ருத்ரா என்ற பூ அழகிய மனம் பரப்பும் என்று பார்த்தால் அதுவோ அவனை குத்திக் கிழித்து அவனையே உதிர்ந்து போக வச்சிடுச்சு.
ஆனாலும் உனக்கான வாழ்க்கையே இனிதான் கண்ணை இருக்குனு நம்ம யுவி வாழ்க்கையில் என்ட்ரி கொடுத்து எரிந்து சாமல் ஆன பின்னும் உயிர்த்தெலும் பீனிக்ஸ் பாறவையாய், காய்ந்து உதிர்ந்த பின்பும் மீண்டும் மலர்ந்த அழகிய பூவாய் அவன் வாழ்வை மலரவைத்தாள் யுவா.
அழகான கதை அன்றில் கா??
. யுவா , யுவி , தருண், ஜான்வி எல்லாரும் கியூட். அதும் நம்ம தருண் லவ் அட் பிரஸ்ட் சயிட் ஜான்வி மேல. அப்பவும் அவளுக்கு ஒரு பிரச்சனையில் இருக்கும் போது அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று எதை பற்றியும் கவலை படாமல் தாலி கட்டினான்ல செம அவன். யுவா & யுவி ... இவங்க ரெண்டும் செம
. அதுவும் ஸ்டார்டிங்ல இருந்து இவங்களை பேர் பண்ணதான் விதியே ஒவ்வொரு இன்சிடெண்ட்யும் வச்சது போல.. ஹாஹா... இதுல நடுவுல 'வலித்தாலும் காதலே'னு dialogue வேற லெவல்... ?
.
தட் அன்பு அண்ட் ருத்ரா நல்ல வேலை கடைசில போட்டு தள்ளியாச்சி இல்லைனா.. திரும்ப தொந்தரவு பண்ணுவாங்க...
இவ்ளோ சொல்லியாச்சு... லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... நம்ம அணுகுண்டு இல்ல இல்ல ஒன் அண்ட் ஒன்லி தி கிரேட் அனு அவர்களை பற்றி சொல்லி ஆகணும்... இல்லனா புரட்சி கல்யாணம் செய்து வைத்து வரலாற்றை மாற்றின என் தலைவி அனுவின் சாதனை என்ன ஆவது??.
ஸ்டோரி புல் ஆஹ்.. சிரிக்க வச்சா ??. ஆனா... கடைசில அந்த சோடா பூட்டி மேல லவ்ஸ் வந்துடுச்சே.. அப்பவும் நாங்க லவ்ஸ் ஆஹ் கூட ஜாலி ஆஹ் தான் கையை பிடிச்சு இழுத்து கல்யாணம் பண்ணிக்கலாமானு கெத்தா தான் கேட்போம். எங்க ஸ்டைல் அப்படி???. அழகான நிறைவான கதை கா...
Really நல்லா எண்ஜோய் பண்ணி படிச்சேன்.. காங்கிரட்ஸ் கா..
??